மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார். இதன்படி, யாழ்ப்பாண மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றும் நீதிச்சேவையின் சிறப்புப் பிரிவு அதிகாரியான பெருமாள் சிவகுமார், நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட உதவிச் செயலாளராகப்... Read more »

நாமல் ராஜபக்‌சவுக்கு எதிர்வரும் 30ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியல்!

நாமல் ராஜபக்‌சவுக்கு எதிர்வரும் 30ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌சவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   அதன்படி எதிர்வரும் 30ஆம் திகதி வரை நாமல் ராஜபக்‌சவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.... Read more »
Ad Widget

பிரசவ வலி — உலகின் மிகக் கடுமையான வலிகளில் ஒன்றா?

பிரசவ வலி — உலகின் மிகக் கடுமையான வலிகளில் ஒன்றா? பிரசவத்தின்போது ஏற்படும் வலி, குறிப்பாக active labour காலத்தில், மிகவும் தீவிரமாக இருக்கக்கூடும். McGill Pain Questionnaire போன்ற வலி மதிப்பீட்டு முறைகளில் பிரசவ வலி அதிக தீவிரம் கொண்ட வலிகளில் ஒன்றாக... Read more »

தீஸ்தா ஆற்றின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட குட்டி யானை… உயிரைக் காப்பாற்றிய மீனவர்கள்! 

தீஸ்தா ஆற்றின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட குட்டி யானை… உயிரைக் காப்பாற்றிய மீனவர்கள்! மேற்கு வங்காளத்தில் நடந்த இந்த சம்பவம் பலரது மனதையும் நெகிழச் செய்துள்ளது. பலத்த நீரோட்டத்தில் சிக்கிய ஒரு யானைக் குட்டி, தீஸ்தா ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது.... Read more »

இலங்கை மத்திய வங்கி அதிரடி: 6 நிறுவனங்கள் மற்றும் அவற்றின் பணிப்பாளர்களின் சொத்துக்கள் முடக்கம்!  

இலங்கை மத்திய வங்கி அதிரடி: 6 நிறுவனங்கள் மற்றும் அவற்றின் பணிப்பாளர்களின் சொத்துக்கள் முடக்கம்! இலங்கையிலுள்ள ஆறு தனியார் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் பணிப்பாளர்கள் தமது அசையும், அசையாச் சொத்துக்களை விற்பனை செய்வதையோ, மாற்றுவதையோ அல்லது கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுத்துவதையோ தடுத்து இலங்கை மத்திய... Read more »

இலங்கையின் 4ஆவது மெட்ரோ பஸ் டிப்போ இரத்மலானையில் திறப்பு!

இலங்கையின் 4ஆவது மெட்ரோ பஸ் டிப்போ இரத்மலானையில் திறப்பு! நாட்டின் நகர்ப்புறப் போக்குவரத்துச் சேவையைத் திறம்பட முன்னெடுக்கும் நோக்கிலான ‘மெட்ரோ பஸ்’ (Metro Bus) திட்டத்தின் 4ஆவது டிப்போ அங்கம் இரத்மலானையில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர... Read more »

முதலீட்டாளர்களின் நீண்டகாலக் கனவு நனவானது

முதலீட்டாளர்களின் நீண்டகாலக் கனவு நனவானது: ‘ViYASA’ தேசிய வணிக வசதியளித்தல் மையம் திறப்பு! ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் எண்ணக்கருவில் உருவான “ViYASA” தேசிய வணிக வசதியளித்தல் மையம் (NBFC) இன்று (22) கொழும்பில் திறந்து வைக்கப்பட்டது. அமைச்சர்களான சுனில் ஹந்துன்னெத்தி, கலாநிதி அனில்... Read more »

ஒரு தலைமுறையின் அடையாளத்தை யார் தீர்மானிக்கிறார்கள்?

ஒரு தலைமுறையின் அடையாளத்தை யார் தீர்மானிக்கிறார்கள்? ஒரு குடும்பம் தனது தாய்நாட்டை விட்டு அகதியாக வெளியேறுகிறது. போர், இனவழிப்பு, அரசியல் சூழ்நிலை, உயிர் பாதுகாப்பு இப்படி ஈழதமிழரின் ஒரு தலைமுறை வேற்றுமண்ணில் தஞ்சம் புகுந்தார்கள். அங்கேயே வாழ்க்கையைத் தொடங்கினர். அவர்களின் குழந்தைகள் அந்த மண்ணிலேயே... Read more »

ஜப்பான், ஜெர்மனியைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவிலும் குறையும் மக்கள்தொகை !!

ஜப்பான், ஜெர்மனியைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவிலும் குறையும் மக்கள்தொகை !! வெளிநாட்டு ஊழியர்களை நம்பியிருக்கும் துறைகள்! அவுஸ்திரேலியாவின் மக்கள்தொகை எதிர்காலத்தில் சுருங்கிவிடும் என்று அந்நாட்டு அரசாங்கம் தீவிரக் கவலை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, வரவிருக்கும் 2060-களின் முற்பகுதியில் பிறப்பு எண்ணிக்கையைக் காட்டிலும் மரணங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும்... Read more »

நியூயோர்க்கில் ஐ.நா கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி!!

நியூயோர்க்கில் ஐ.நா கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி!! பலத்த காவற்துறை பாதுகாப்புடன் வருகை! ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக அமெரிக்காவின்   நியூயோர்க் நகருக்கு வருகை தந்துள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி பலத்த பாதுகாப்புக்கு... Read more »