நாமல் ராஜபக்‌சவுக்கு எதிர்வரும் 30ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியல்!

நாமல் ராஜபக்‌சவுக்கு எதிர்வரும் 30ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியல்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌சவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

அதன்படி எதிர்வரும் 30ஆம் திகதி வரை நாமல் ராஜபக்‌சவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

சர்ச்சைக்குரிய எயார்பஸ் வானூர்தி கொள்வனவின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பில் நாமல் ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin