நியூயோர்க்கில் ஐ.நா கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி!!

நியூயோர்க்கில் ஐ.நா கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி!!

பலத்த காவற்துறை பாதுகாப்புடன் வருகை!

ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக அமெரிக்காவின்

 

நியூயோர்க் நகருக்கு வருகை தந்துள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வருகை தரும் காணொளி வெளியாகியுள்ளது.

 

அமெரிக்காவின் நியூயோர்க் காவற்துறையின் (NYPD) பாதுகாப்பு வாகனங்கள் புடைசூழ,

 

அதிகாரிகளுடன் வாகனத்திலிருந்து இறங்கி ஒரு கட்டடத்திற்குள் அவர் நடந்து செல்லும் காட்சிகள் இதில் பதிவாகியுள்ளன.

 

அதேவேளை, வீதியின் மறுபுறம் தடுப்புகளுக்குப் பின்னால் நின்றிருந்த பொதுமக்கள் சிலர் அவருக்கு எதிராகக் கூச்சலிட்டு (Boo) எதிர்ப்புக் குரல் எழுப்புவதும் காணொளியில் கேட்க முடிகிறது.

Recommended For You

About the Author: admin