பெண்ணின் சங்கிலியை அறுத்த இராணுவ முகாம் ஊழியர் – பொதுமக்கள் மடக்கிப் பிடிப்பு!

பெண்ணின் சங்கிலியை அறுத்த இராணுவ முகாம் ஊழியர் – பொதுமக்கள் மடக்கிப் பிடிப்பு! யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பி ஓட முயன்ற நபர், பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சுன்னாகம் பகுதியில் இன்று... Read more »

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா நாளை ஆரம்பம்: யாத்திரிகர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா நாளை ஆரம்பம்: யாத்திரிகர்களுக்கான முக்கிய அறிவித்தல்! வரலாற்றுப் புகழ்பெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா நாளை வெள்ளிக்கிழமை (27) மற்றும் சனிக்கிழமை (28) ஆகிய இரு தினங்கள் வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும்... Read more »
Ad Widget

மன்னார் நகர சபை மாதாந்த அமர்வு: ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு – தவிசாளர் அதிரடி முடிவு!

மன்னார் நகர சபை மாதாந்த அமர்வு: ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு – தவிசாளர் அதிரடி முடிவு! மன்னார் நகர சபையின் 9-ஆவது மாதாந்த அமர்வு இன்று வியாழக்கிழமை (26) காலை 10 மணியளவில் தவிசாளர் டானியல் வசந்தன் தலைமையில் ஆரம்பமானது. எனினும், இம்முறை சபை... Read more »

பீனிக்ஸ், அரிசோனா (Phoenix, Arizona) நிதிமன்றம் கைதியால் அதிர்ந்தது!

பீனிக்ஸ், அரிசோனா (Phoenix, Arizona) நிதிமன்றம் கைதியால் அதிர்ந்தது! பீனிக்ஸ், அரிசோனா (Phoenix, Arizona) – பெப்ரவரி மாதம் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஒரு சம்பவம் தொடர்பான பாதுகாப்பு காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளது. நீதிமன்றக் கூடத்தில் பதிவாகிய பாதுகாப்பு காட்சிகளில், ஆரஞ்சு நிற... Read more »

அமெரிக்க படகில் இருந்த நால்வர் சுட்டுக்கொலை! கியூபா VS அமெரிக்கா!

கியூபா கடற்பரப்பில் பதற்றம்: அமெரிக்க படகில் இருந்த நால்வர் சுட்டுக்கொலை! கியூபா VS அமெரிக்கா! கியூபாவின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படும் அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட அதிவேகப் படகு ஒன்றின் மீது கியூபப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். பெப்ரவரி... Read more »

இலங்கைக்குக் கடத்த முயன்ற 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான முந்திரி பருப்புகள் பறிமுதல்

இலங்கைக்குக் கடத்த முயன்ற 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான முந்திரி பருப்புகள் பறிமுதல்: ஒரு நபர் கைது! ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே மரைக்காயர்பட்டினம் கடற்கரை வழியாக இலங்கைக்குக் கடத்துவதற்காகப் படகில் ஏற்றப்பட்ட 620 கிலோ உயர் ரக முந்திரி பருப்பு மூடைகளை கியூ... Read more »

சீனாவுக்கு ரகசியப் பயிற்சி வழங்கிய முன்னாள் அமெரிக்க விமானப்படை அதிகாரி கைது!

சீனாவுக்கு ரகசியப் பயிற்சி வழங்கிய முன்னாள் அமெரிக்க விமானப்படை அதிகாரி கைது! அமெரிக்க விமானப்படையின் முன்னாள் பயிற்றுவிப்பு விமானியான (Instructor Pilot) ஜெரால்ட் எடி பிரவுன் ஜூனியர் (Gerald Eddie Brown Jr.), சீன இராணுவ விமானிகளுக்குப் பயிற்சி அளித்த குற்றச்சாட்டின் கீழ் FBI... Read more »

‘ஆண்டவர்’ அடையாளத்தை அனுமதியின்றி பயன்படுத்தத் தடை!

‘ஆண்டவர்’ அடையாளத்தை அனுமதியின்றி பயன்படுத்தத் தடை! கமல்ஹாசனின் பெயர் மற்றும் வசனங்களை டி-ஷர்ட்டுகளில் அச்சிட்டு விற்பனை செய்த நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது. ஒரு கலைஞனின் உழைப்பும், அடையாளமும் அவரது அனுமதி இன்றி வணிகமாக்கப்படுவதைத் தடுக்கும் முக்கியத் தீர்ப்பாக இது... Read more »

யாழ். மண்ணில் மீண்டும் ஒரு கரப்பந்தாட்டத் திருவிழா! வீரர்கள் தேர்வு தீவிரம்!

யாழ். மண்ணில் மீண்டும் ஒரு கரப்பந்தாட்டத் திருவிழா! வீரர்கள் தேர்வு தீவிரம்! யாழ். மாவட்ட கரப்பந்தாட்ட சம்மேளனத்தால் நடத்தப்படும் புகழ்பெற்ற ‘பிரிமியர் லீக்’ கரப்பந்தாட்டப் போட்டிகள் மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டும் வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளதாகச் சங்கத்தின் தலைவர் வ. செந்தூரன் அறிவித்துள்ளார். இத்தொடரில் பங்கேற்கும்... Read more »

ஈரான் மீண்டும் அணு ஆயுதத் தயாரிப்பில்? – அமெரிக்கா அதிரடி குற்றச்சாட்டு!

ஈரான் மீண்டும் அணு ஆயுதத் தயாரிப்பில்? – அமெரிக்கா அதிரடி குற்றச்சாட்டு! ஈரான் நாடு தனது கைவிடப்பட்ட அணு ஆயுதத் தயாரிப்புத் திட்டங்களை மீண்டும் இரகசியமாக ஆரம்பித்துள்ளதாக அமெரிக்கா உத்தியோகபூர்வமாகக் குற்றம் சுமத்தியுள்ளது. இது உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த... Read more »