ஜேர்மனியின் பிராங்பேர்ட் (Francfort) விமான நிலையத்தில் நுளம்பு கடித்துப் பணியாளர் ஒருவர் பலி; ஐவர் மருத்துவமனையில்!

ஜேர்மனியின் பிராங்பேர்ட் (Francfort) விமான நிலையத்தில், வெளிநாட்டிலிருந்து விமானம் ஊடாக வந்ததாகச் சந்தேகிக்கப்படும் மலேரியா (Paludisme) நோய் காவியான நுளம்பு கடித்ததில் விமான நிலையப் பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், மேலும் ஐந்து பணியாளர்கள் மலேரியாத் தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தை... Read more »

2026-ஆம் ஆண்டிற்கான காணி மற்றும் சொத்து வரி (Taxe foncière) அதிகரிப்பு: நாளை முதல் அறிவித்தல்கள் வெளியீடு!

பிரான்சில் 30 மில்லியனுக்கும் அதிகமான சொத்து உரிமையாளர்கள் செலுத்தும் காணி மற்றும் சொத்து வரிக்கான (Taxe foncière) உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் நாளை (வியாழக்கிழமை, ஓகஸ்ட் 27) முதல் வெளியிடப்படவுள்ளன. கடந்த ஆண்டுகளை விட இம்முறை வரி அதிகரிப்புச் சற்று குறைவாக இருப்பினும், மீண்டும் ஒரு... Read more »
Ad Widget

சீனி சேர்க்கப்படாத குடிபானங்கள் மீதான வரிவிதிப்புத் திட்டத்தைக் கைவிடுவதாக ஜேர்மனி அறிவிப்பு!

ஜேர்மனியில் சீனி சேர்க்கப்படாத குடிபானங்கள் (Boissons sans sucre) மீது விதிக்கப்படவிருந்த புதிய வரியை அரசாங்கம் கைவிட்டுள்ளது. நிதி அமைச்சகத்தால் முன்மொழியப்பட்ட இந்தத் திட்டத்திற்குப் பெரும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதில்லை என ஜேர்மனிய நிதி அமைச்சர் லார்ஸ் கிளிங்பெய்ல் (Lars Klingbeil)... Read more »

பாரிஸ் மாணவர்களுக்கான நூறு விழுக்காடுப் போக்குவரத்துச் செலவு மீளளிப்பு: செப்டம்பர் 3 முதல் விண்ணப்பிக்கலாம்!

புதிய கல்வியாண்டை (Rentrée scolaire) முன்னிட்டு, பாரிஸ் நகரசபையானது (Ville de Paris) அங்கு வசிக்கும் சிறுவர்கள் மற்றும் இளையோருக்கான பொதுப் போக்குவரத்துச் செலவுகளை முழுமையாகத் திருப்பியளிக்கும் திட்டத்தை மீண்டும் அறிவித்துள்ளது. இதன்படி, மாணவர்களுக்கான ‘இமாஜின் ஆர்’ (Imagine R) வருடாந்தப் பயண அட்டை... Read more »

உலகையே திரும்பி பார்க்க வைக்கும் ஒரு விஷயம் ஸ்வீடன் நாட்டில் நடந்துட்டு இருக்கு.

அங்க 6000-க்கும் மேற்பட்ட மக்கள், தங்களோட கைக்குள்ள தாங்களா விரும்பி ஒரு சின்ன மைக்ரோசிப்பை பொருத்திக்கிட்டாங்க. இந்த சிப் எவ்வளவு சின்னதுன்னா, ஒரு அரிசி பருக்கை அளவு தான் இருக்கும். இதை கையில் பொருத்திக்கிட்டா, ஆபிஸ் ID கார்டு, வீட்டு சாவி, மெட்ரோ கார்டு,... Read more »

கடல் தண்ணீரையே குடிநீராக்கும் மிதக்கும் அதிசயம்!

பிரான்ஸ் பொறியாளர்கள் கொண்டு வந்திருக்கும் ஒரு புது யோசனை இப்போ உலகம் முழுக்க பேசப்படுது. அது என்னன்னா, கடலிலேயே மிதந்துகொண்டு கடல் நீரை சுத்தமான குடிநீராக மாற்றும் ஒரு சிறப்பு கப்பல். இதன் பெரிய சிறப்பு என்ன தெரியுமா? இது ஓடுவதற்கு கரண்ட் இணைப்போ,... Read more »

ஜப்பான் மறுபடியும் அசத்திட்டாங்க!

நம்ம ஊர்ல ரோட்ல ஒரு சின்ன விரிசல் வந்தாலே மாசக்கணக்கா அப்படியே கிடக்கும். ஆனா ஜப்பான்ல இப்போ ரோடே தானா தன்னை சரி பண்ணிக்கிற மாதிரி ஒரு தொழில்நுட்பத்தை கொண்டு வந்திருக்காங்க. இதுக்கு அவங்க சாதாரண தார் கூட Bacillus-னு சொல்ற ஒரு வகை... Read more »

பிரிட்டன் எச்சரிக்கையில்!

உக்ரைனுக்கு பிரிட்டன் தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் நிலையில், ரஷ்யாவிடம் இருந்து பதிலடி நடவடிக்கைகள் இருக்கலாம் என பாதுகாப்பு வட்டாரங்கள் எச்சரிக்கை பிரிட்டன் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் கீவ் நகருக்கு விஜயம் செய்ததையும், உக்ரைனுக்கான பிரிட்டனின் இராணுவ ஆதரவு தொடர்ந்து அதிகரித்து வருவதையும் தொடர்ந்து,... Read more »

கிண்ணியா மாணவி விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்ப இந்தியா பயணம்

தி/ கிண் முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவி நூரி எதிர்வரும் 27 ம் திகதி இந்தியா பயணம் விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியில் இணையும் கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவி செல்வி முஹம்மத் நிஜாம் நூரி உலகளாவிய ரீதியில் முதல் முறையாக பெண்... Read more »

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து, இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு ‘தர்மன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகத்... Read more »