ஜப்பான் மறுபடியும் அசத்திட்டாங்க!

நம்ம ஊர்ல ரோட்ல ஒரு சின்ன விரிசல் வந்தாலே மாசக்கணக்கா அப்படியே கிடக்கும். ஆனா ஜப்பான்ல இப்போ ரோடே தானா தன்னை சரி பண்ணிக்கிற மாதிரி ஒரு தொழில்நுட்பத்தை கொண்டு வந்திருக்காங்க.

இதுக்கு அவங்க சாதாரண தார் கூட Bacillus-னு சொல்ற ஒரு வகை பாக்டீரியாவை கலக்குறாங்க. இந்த பாக்டீரியா சாலைக்குள்ள தூங்கிட்டே இருக்கும். மழை பெய்யும்போது தண்ணீர் அந்த விரிசல் வழியா உள்ள போனதும், உடனே இது முழிச்சிக்கும்.

உள்ளே கலந்து வச்சிருக்கிற ஊட்டச்சத்தை சாப்பிட்டுட்டு, சுண்ணாம்பு போன்ற ஒரு பொருளை வெளியே விடுமாம். அது அப்படியே அந்த விரிசலை அடைச்சிடும்.

இதனால தனியா ஆட்கள் யாரும் வர வேண்டாம், ரோட்டை அடைக்க வேண்டாம். ஒரே நாள் இரவுக்குள்ள பள்ளமே மூடிக்கிறதா சொல்றாங்க. சாதாரண ரோட்டை விட இது 2 மடங்கு அதிக நாள் உழைக்குமாம்.

நம்ம தோல்ல காயம் ஆறுற மாதிரி, ரோடும் தானா ஆறிக்கிறது… கேக்கவே ஆச்சரியமா இருக்குல்ல?

Recommended For You

About the Author: admin