செனகல் அணியை 3–1 என வீழ்த்தி பிரான்ஸ் அபார வெற்றி! கால்பந்து உலகக் கிண்ண தொடரின் I குழுவிற்கு இடையிலான இன்றைய (17) போட்டியில், பிரான்ஸ் அணி 3–1 என்ற கோல் கணக்கில் செனகல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. 2002 ஆம் ஆண்டு... Read more »
இலங்கையின் தென்பகுதியில் வாழும் மக்களுக்குப் பரிச்சயமில்லாத, ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு பாரிய சுமையாக மாறியுள்ள “குடும்ப அட்டை” நடைமுறை எந்தவொரு தெளிவான சட்ட அடிப்படையுமின்றி தன்னிச்சையாகச் செயற்படுத்தப்பட்டு வருகின்றமை ஐபென் நிறுவனம் மேற்கொண்ட விசாரணையில் அம்பலமாகியுள்ளது. யுத்தக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட... Read more »
“அமெரிக்காவுடன் ஒப்பந்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஈரானால் ஒருபோதும் அணுஆயுதங்களை உருவாக்க முடியாது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டாலும், இஸ்ரேல் தொடர்ந்து தீவிர விழிப்புடன் இருக்கும்” – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு Read more »
கிளிநொச்சியில் இருந்து தென்னம் பொச்சு மட்டைகளுக்குள் மறைத்து சட்டவிரோதமான முறையில் மணலை கடத்தி வந்த வாகன சாரதியை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். பளை பகுதியில் இருந்து தென்னம் பொச்சு மட்டைகளை ஏற்றி செல்வது போன்று , வாகனத்தில் அனுமதி பத்திரமின்றி மணலை ஏற்றி... Read more »
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் பாரிய நிதி விரயம் – வடமாகாண ஆளுநர் செயலகம் விசாரணைக்கு உத்தரவு! வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் மக்கள் நிதி பாரியளவில் விரயம் செய்யப்படுவதாகவும், பல்வேறு நிர்வாக முறைகேடுகள் இடம்பெற்று வருவதாகவும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுத்து,... Read more »
செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றும் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட அறுவரின் எலும்புக் கூட்டுத் தொகுதிகள் மீட்பு! செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று செவ்வாய்க்கிழமை(16.06.2026) மூன்றாம் கட்டத்தின் 26 ஆம் நாள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது. இந் நிலையில் இன்றைய அகழ்வுப் பணிகளின் போது... Read more »
அமெரிக்க ஜனாதிபதிக்கும் தனக்குமிடையில் கருத்து முரண்பாடுகள் இருந்துள்ளதாக – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார். ”அவர் அமெரிக்காவின் அதிபர், நான் இஸ்ரேலின் பிரதமர். இஸ்ரேலின் பாதுகாப்பு நலன்களுக்கு நான் பொறுப்பு, அதை விவேகத்துடன் செய்ய வேண்டும்” எனவும் அவர் குறிப்பிட்டார். நேற்று நடந்த ஊடக... Read more »
சமூக வலைத்தளங்களில் உருவான காதல் தொடர்பை நம்பிய இலங்கை யுவதி ஒருவர், ஆன்லைன் மோசடியில் சிக்கி சுமார் 5 இலட்சம் ரூபாயை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகநூல் (Facebook) ஊடாக சீனாவைச் சேர்ந்ததாக தன்னை அறிமுகப்படுத்திய இளைஞர் ஒருவருடன் யுவதிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.... Read more »
செயற்கை நுண்ணறிவால் இயங்கும் எதிர்கால மருத்துவமனை: பிரான்சில் ‘மருத்துவச் செயற்கை நுண்ணறிவுக் கூட்டணி’ திட்டம் தொடக்கம்! பிரான்சின் மொ ண்ட்பெலியே (Montpellier) பல்கலைக்கழக மருத்துவமனையில், மருத்துவத் துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் ‘மருத்துவச் செயற்கை நுண்ணறிவுக் கூட்டணி’ (Alliance Santé IA)... Read more »
10 போட்டிகளில் வெறும் 3 வெற்றிகள் – அதிர்ச்சியில் ரசிகர்கள்! 2026 உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் தொடக்க ஆட்டங்கள், உலக கால்பந்தின் அரசனாகக் கருதப்படும் பலம் வாய்ந்த ஐரோப்பிய நாடுகளுக்குப் பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளன. இந்தத் தொடரின் அறிமுக ஆட்டங்களில் களம் கண்ட... Read more »

