கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று இன்று பிற்பகல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 6.4 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. 71 கடல் மைல்கள் (115 கிமீ) தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் தொடர்பில் எவ்வித... Read more »

மாநாயக்க தேரர்களை சந்தித்த தேசிய மக்கள் சக்தியின் தலைவர்

தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள், மல்வத்து மற்றும் அஸ்கிரிய மாநாயக்க தேரர்களை சந்தித்து, அவர்களுடன் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பான தமது கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியுள்ளனர். தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, அதன் தேசிய நிறைவேற்று சபை உறுப்பினர் கே.டி.லால்காந்த ஆகியோர்... Read more »
Ad Widget

தமிழ் மக்களின் இருப்பை அழிக்கும் ரணில்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ் மக்களின் இருப்பை அழித்து ஜனநாயகத்தை மறுக்கும் வகையில் செயற்பட்டு வருபவரே தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு மட்க்களப்பு சிறைச்சாலையிலுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி மாவட்ட... Read more »

இலங்கை கிரிக்கெட் பயிற்சியாளர் பதவி: ஜோன்டி ரோட்ஸ் மறுப்பு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் பயிற்சியாளர் பதவியை ஏற்கப்போவதாக வெளியான தகவலை தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஜோன்டி ரோட்ஸ் மறுத்துள்ளார். இது குறித்து இணைய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்ததுடன், அந்த செய்தி தொடர்பில் ஜோன்டி ரோட்ஸ் தனது சமூக ஊடகம் வாயிலாக மறுப்பு... Read more »

காத்தான்குடியில் ஐஸ் போதைப் பொருளுடன் மூவர் கைது

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பிரதேசத்தில் ஐஸ் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த ஒருவரை அந்த போதைப் பொருளுடன் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதிய காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள வாகனங்கள் பழுதுப்பார்க்கும் இடத்தில் இந்த சந்தேக நபர் 110 மில்லி கிராம்... Read more »

இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரமான நிலையில்: சர்வதேச நாணய நிதியம்

இலங்கையின் பொருளாதாரம் ஸ்தரத்தன்மை அடைந்து வருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கைக்கான சிரேஷ்ட தூதுக் குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார். எனினும், பொருளாதார மீட்சிக்கான செயற்பாடுகள் இன்னும் ஆரம்ப நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் செயற்பாடுகள் இன்னும்... Read more »

செங்கடலில் ரஷ்ய, சீனக் கப்பல்கள் பாதுகாக்கப்படும்: ஹூதி கிளர்ச்சியாளர்கள்

செங்கடலில் ரஷ்ய, சீனக் கப்பல்கள் பாதுகாப்பாகச் சென்றுவரும் என ஹூதி கிளர்ச்சி படையின் மூத்த அதிகாரி முகமது அல்-புக்கைதி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் நாளேடு ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். “ரஷ்யா, சீனா உள்ளிட்ட பிற நாடுகளின் கப்பல்களுக்கு செங்கடல் வட்டாரத்தில்... Read more »

டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு!

நேற்றைய தினத்துடன் (18) ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது இன்று மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி இன்று 316.07 ரூபாவிலிருந்து 315.92 ரூபவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 325.69... Read more »

நாடு முழுவதும் அரச எதிர்ப்பு பேரணிகள்

நாடு முழுவதும் அரசாங்கத்துக்கு எதிரான பேரணிகளை நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகி வருவதுடன், எதிர்வரும் 30ஆம் திகதி இதன் முதலாவது பேரணியை நடத்த தீர்மானித்துள்ளது. வற் வரி அதிகரிப்பு, மக்களின் வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்பு, தேர்தல்கள் பிற்போடப்படுகின்றமை, கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் சட்டமூலங்களை... Read more »

முழுமையான வெற்றி வரை ஹமாஸுடனான போர்: இஸ்ரேல் பிரதமர்

காசாவில் மோதல்கள் முடிவுக்கு வந்தவுடன் பாலஸ்தீன அரசு அமைப்பதை எதிர்ப்பதாக அமெரிக்காவிடம் கூறியதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். வியாழன் (18) மாலை நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையொன்றில் இஸ்ரேலிய பிரதமர், பாலஸ்தீனிய பயங்கரவாத அமைப்புக்கு எதிராக முழு வெற்றி அடையும் வரையிலும்,... Read more »