கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று இன்று பிற்பகல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 6.4 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
71 கடல் மைல்கள் (115 கிமீ) தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் தொடர்பில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.