இலங்கையில் இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், வேட்பாளர்களின் வைப்பு தொகையை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் முதல் நவம்பர் வரை காலப்பகுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இந்நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களின்... Read more »
நாட்டு பிரஜைகள் மற்றும் குடியிருப்பாளர்கள் தமது பாலினத்தை சட்டப்பூர்வமாக மாற்றுவதை எளிதாக்கும் சட்டத்தை ஜெர்மன் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இதன்படி, நபர் ஒருவரின் முன்னைய பெயரை அல்லது பாலினத்தை அவரது அனுமதியின்றி வெளிப்படுத்துவதற்கு எதிராக மிகப் பாரிய அளவிலான அபராதம் விதிக்கப்படவுள்ளது. ஜெர்மனில் முன்னதாக நபர்... Read more »
மும்பையில் உள்ள பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டின் மீது (14.04.2024) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று அதிகாலை 5 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் சல்மான் கானின் வீட்டையும் வானத்தையும் நோக்கி துப்பாக்கியால்... Read more »
அரலகங்வில ருஹுனுகம பிரதேசத்தில் பிளாஸ்டிக் நீர்த்தாங்கி கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். கழிவறையில் உள்ள நீர்த்தாங்கியில் இருந்து பொருத்தப்பட்டிருந்த குழாயில் நீராடி கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சிறுமியின் உடலில் நீர் தாங்கி வீழ்ந்த நிலையில்... Read more »
மேஷம் இன்று நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். தொழிலில் நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ரிஷபம் இன்று உங்களுக்கு... Read more »
மேஷம் இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகலாம். உறவினர்கள் உதவியால் சுபகாரிய முயற்சிகளில் சாதகப் பலன் கிட்டும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். ஆன்மீக செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும். ரிஷபம் இன்று நீங்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவதில்... Read more »
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் கிடையாது என இந்திய அணியின் தலைவர் ரோகித் ஷர்மா தெரிவித்துள்ளார். ஹிட்மேன் என செல்லமாக அழைக்கப்படும் ஷர்மா இந்திய அணியின் தலைவராக செயற்படுவதுடன், ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவும்... Read more »
அடுத்த 48 மணி நேரத்தில் இஸ்ரேல் மீது ஈரான் நேரடித் தாக்குதலை நடத்த வாய்ப்புள்ளதாகவும், அதற்கான தயார்ப்படுத்தல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானிய உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் இன்று (12.04.2024) வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல்,... Read more »
கொலம்பியாவின் தலைநகர் பொகோட்டாவில் தற்போது கடுமையான வறட்சி நிலவுகிறது. இதன் காரணமாக சுமார் 10 மில்லியன் மக்கள் தண்ணீர் பற்றாக்குறையினை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதி மக்கள் பொது விநியோக (ரேஷன்) முறையின் கீழ் நீரை பெற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பொகோட்டாவை... Read more »
நவீன கிரிக்கெட் உலகில் ஐபிஎல் தொடர் மிகவும் பிரபலமானது. அதன் ஒவ்வொரு போட்டியும் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டுச் செல்லும். அந்த வகையில், கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையிலான... Read more »

