பிரம்மாண்டமாக நடந்து முடிந்த உமாபதி – ஐஸ்வர்யா திருமணம்

ஆக்ஷ்ன் கிங் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் இயக்குநரும் நடிகருமான தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் நேற்று திங்கட்கிழமை திருமணம் நடந்து முடிந்துள்ளது.

உமாபதி அதாகப்பட்டது மகா ஜனங்களே, மணியார் குடும்பம் உள்ளிட்ட படங்களில் நடித்ததோடு சர்வைவர் என்ற போட்டி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

அந்தப் போட்டியை அர்ஜூன் தொகுத்து வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யா, பட்டத்து யானை என்ற படத்தில் அறிமுகமாகி சில திரைப்படங்களில் நடித்தார்.

இந்நிலையில் இவர்கள் நேற்றையதினம் அவர்களது இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்துள்ளனர்.

ipi

Recommended For You

About the Author: admin