தீபாவளி வாழ்த்து தெரிவித்து ரசிகர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

தீபாவளி வாழ்த்து தெரிவித்து ரசிகர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

தீபாவளி திருநாளை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த், சென்னை போயஸ் கார்டனில் தனது இல்லத்திற்கு வெளியே காத்திருந்த ரசிகர்களை நேரில் சந்தித்தார்.

அப்போது ரசிகர்களைப் பார்த்து மகிழ்ச்சியுடன் கையசைத்து தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார். ரஜினிகாந்தைக் கண்ட ரசிகர்கள் உற்சாகமடைந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Recommended For You

About the Author: admin