இந்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இராஜினாமா!

இந்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

பரீட்சைகளில் நடைபெற்ற முறைகேடுகள், குறிப்பாக நீட்-யுஜி (NEET-UG) வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இந்திய கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யக் கோரி டெல்லியில் மாணவர்கள் பல வாரங்களாக தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக தர்மேந்திர பிரதான் சற்றுமுன்னர் அறிவித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: admin