இந்தியாவில் துர்கா பூஜை கூட்ட நெரிசல்! 19 பேர் பலி; 25-க்கும் மேற்பட்டோர் காயம்

இந்தியாவில் துர்கா பூஜை கூட்ட நெரிசல்! 19 பேர் பலி; 25-க்கும் மேற்பட்டோர் காயம்

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் துர்கா பூஜை கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி, 13 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

தசரா திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் திரண்டதால் இந்தக் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் துயரச் சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin