ருஹுணு பல்கலைக்கழக மாணவி (23 வயது) டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார்

ருஹுணு பல்கலைக்கழக மாணவி (23 வயது) டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது இந்த திடீர் மறைவு, பல்கலைக்கழக சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர்கள் தங்களது இரங்கலையும் தெரிவித்துள்ளனர்.

ந்தலி தாரிகா தனக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருந்த போது, தனது நடனக் குழுவினருக்கு தனது உடல்நிலை குறித்து அனுப்பிய குறுந்தகவலில் தனக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தன்னால் நடன நிகழ்விற்கு வர முடியாதெனவும், குறிப்பிட்டுள்ளார்.

நான் இறக்காவிட்டால் வருவேன் என குறிப்பிட்டிருந்த செய்தி பலரையும் பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது. எனினும் குறுந்தகவல் அனுப்பிய 5 நாட்களில் அவர் உயிரிழந்துள்ளார்.

Recommended For You

About the Author: admin