தவலாந்தண்ணை – பூண்டுலோயா பிரதான வீதியில் விபத்து.

தவலாந்தண்ணை – பூண்டுலோயா பிரதான வீதியில் விபத்து.

​தவலாந்தண்ணையில் இருந்து பூண்டுலோயா செல்லும் பிரதான வீதியின், வெலிகட்டிய பகுதியில் இன்று மாலை கனரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

​குறித்த கனரக வாகனம் வீதியின் குறுக்கே சரிந்துள்ளதால், அவ்வீதியூடான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளது. இதனால் வாகனப் போக்குவரத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது

Recommended For You

About the Author: admin