நீட் பயிற்சி மைய மாணவி உயிரிழப்பு!

கேரளாவில் நீட் பயிற்சி மையத்தில் படித்துவந்த மாணவி ஐஜா மகேஷ், விடுதி அறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

இந்த மரணம் தொடர்பாக சந்தேகங்கள் இருப்பதாகக் கூறிய குடும்பத்தினர், முழுமையான விசாரணை நடத்தக் கோரி காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

சம்பவம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Recommended For You

About the Author: admin