வடக்கு அயர்லாந்தில் தலைதூக்கும் இனவெறி? அச்சத்தில் இந்தியர்கள்!

வடக்கு அயர்லாந்தில் தலைதூக்கும் இனவெறி? அச்சத்தில் இந்தியர்கள்!

➤வடக்கு அயர்லாந்தின் பெல்ஃபாஸ்டில் இனவெறி தூண்டுதலால், ஒரு இந்திய வம்சாவளி தம்பதியினரால் நடத்தி வந்த பல்பொருள் அங்காடிக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

➤கடந்த 8 வருடங்களாக வடக்கு அயர்லாந்தில் வசித்து வரும் இத்தம்பதி, இந்தத் தாக்குதல் தங்களது இதயத்தை நொறுக்கிவிட்டதாகவும், பொருளாதார ரீதியாக சோர்வடையச் செய்துவிட்டதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

➤அயர்லாந்தில் சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் பல முக்கியத் துறைகளில் சுமார் 90,000 இந்தியர்கள் பணிபுரிந்து வரும் சூழலில், சமீபத்திய ஆண்டுகளில் இனவெறித் தாக்குதல் அதிகரித்து வருவதாக அச்சம் எழுந்துள்ளது.

Recommended For You

About the Author: admin