ரம்பின் அச்சம்; இன்னுமொரு கப்பல் ஈரானை நோக்கி
ஈரானிய புதிய ட்ரோன் ஆயுதங்கள் எமது கப்பலை இலகுவில் தாக்கிவிடக்கூடும் அதனால் யுத்தத்தை தாமதப்படுத்துமாறு அனுபவம் வாய்ந்த கப்பல் தளபதி பென்றகனுக்கு தகவல் அனுப்பினார்
ஆனால் அமெரிக்க ஜனாதிபதி யுத்தத்தை நிறுத்தமுடியாது என கூறி மற்றொரு ஆர்மடா” கப்பலை ஈரானை நோக்கி அனுப்பியுள்ளார் அது ஏற்கனவே அனுப்பியுள்ள ஆப்ரஹாம் லிங்கன் கப்பலோடு இணையும் எனவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.

