யாழ்ப்பாணம்பருத்தித்துறையில் பண்டைய கால பீரங்கி.
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நகரப் பகுதியில் இருந்து பண்டைய கால பீரங்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கட்டுமானப் பணிக்காக நேற்று முன்தினம் நண்பகல் கிடங்கு வெட்டிய போதே இந்த பொருள் தென்பட்டுள்ளது.
இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

