இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை!
பாகிஸ்தானின் ராவல்பிண்டி மைதானத்தில் இன்று (22) நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.
இங்கிலாந்து அணிக்கு எதிராக 430 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை வெற்றிகரமாக எட்டிய இலங்கை அணி, ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் தனது அதிகூடிய வெற்றிகரமான ஓட்ட இலக்கு துரத்தல் சாதனையைப் பதிவு செய்துள்ளது.
🏏 போட்டி முடிவுகள்:
🏴 இங்கிலாந்து – 429/4 (50 ஓவர்கள்)
🇱🇰 இலங்கை – 430/8 (49.5 ஓவர்கள்)
🏆 இலங்கை 2 விக்கெட்டுகளால் வெற்றி!
🔥 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரிய வெற்றிகரமான ஓட்ட இலக்கு துரத்தல் என்ற சாதனையையும் இலங்கை படைத்துள்ளது!

