கொக்கட்டிச்சோலை படுகொலையின் 39ஆம் ஆண்டு நினைவுநாள்..!
28.01.1987 அன்று கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் நடைபெற்ற தமிழினப் படுகொலையில், பெரும் எண்ணிக்கையில் உயிர்கள் பறிக்கப்பட்ட கொடூர நிகழ்வாக வரலாற்றில் பதிந்தது.
சர்வதேச கவனத்தை ஈர்த்த இந்தப் படுகொலைக்கு, 39 ஆண்டுகள் கடந்தும் நீதியோ பொறுப்புக்கூறலோ கிடைக்கவில்லை என்பது வேதனைக்குரியது.
உயிரிழந்த அனைவரையும் நினைவுகூருவோம்
நினைவோம் – மறக்கமாட்டோம் – நீதியை வலியுறுத்துவோம்.

