மல்லாகம் சந்தியில் வாகன விபத்து!
யாழ்ப்பாணம் – மல்லாகம் சந்தியில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதுண்டு வீதி விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பான மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.


