கொக்காவில் சந்திக்குச் முன்பாக விபத்து..

கொக்காவில் சந்திக்குச் முன்பாக விபத்து..

முல்லைத்தீவு மாவட்டம் A9 வீதியில் கொக்காவில் சந்திக்கும் முன்பாக இன்று 29 இடம்பெற்ற விபத்து சம்பவம்
அதிக வேகம் காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

வாகனத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், அதில் பயணித்தவர்கள் காயமடைந்திருக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது காயங்கள் குறித்த விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை..

Recommended For You

About the Author: admin