போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான 4 இலங்கையர்கள்
பாங்காக்கிலிருந்து மும்பை வழியாக கடத்தப்பட்ட ரூ.268 மில்லியன் மதிப்புள்ள 20.68 கிலோ குஷ் போதைப்பொருளுடன் நான்கு இலங்கை பயணிகள் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளன..

