ரஜினியின் சுயசரிதை பற்றி மனம் திறந்த சௌந்தர்யா!
பெங்களூரில் பேருந்து நடத்துனதாக வேலை செய்து, சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னை வந்து, திரைப்பட கல்லூரியில் படித்து, இயக்குனர் கே.பாலச்சந்தரின் அறிமுகம் கிடைத்தது, அவர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தில் சின்ன வேடத்தில் நடிக்க தொடங்கி, பல படங்களிலும் …

