சவுதி அரேபியா அதிரடி! 

சவுதி அரேபியா அதிரடி! 💥 ரியாத் தாக்குதலின் ஏவுகணை தளம் தகர்ப்பு! ரியாத் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஏவுகணை ஏவுதளத்தை அழித்ததாக சவுதி கூட்டணி அறிவித்துள்ளது. சவுதி கூட்டணியின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் துர்கி அல்-மாலிகி கூறிய தகவலின்படி,... Read more »

20 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு தயாராகும் கத்தார்!

20 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு தயாராகும் கத்தார்! 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழாவில், 2030ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தவுள்ள கத்தார், ஆசிய ஒலிம்பிக் பேரவையின் (OCA) கொடியை அதிகாரப்பூர்வமாகப் பெற்றுக் கொண்டது.   ஜப்பானின்... Read more »
Ad Widget

அரச ஊழியர்களுக்கு உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரிகள் வழங்க அரசாங்கம் தீர்மானம்!

அரச ஊழியர்களுக்கு உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரிகள் வழங்க அரசாங்கம் தீர்மானம்! அரச சேவையின் டிஜிட்டல் மயமாக்கலை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், அனைத்து தகுதியான அரச ஊழியர்களுக்கும் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரிகள் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.   டிஜிட்டல் பொருளாதார... Read more »

2026 உலக தடகள விருதுக்கு ருமேஷ் தரங்கவின் பெயர் பரிந்துரை

உலகின் முதல்நிலை ஈட்டி எறிதல் சம்பியனான இலங்கையின் ருமேஷ் தரங்க பத்திரகே, 2026 ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த தடகள வீரர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டில் சர்வதேச அரங்கில் சோபித்ததை அடுத்தே அவர் இந்த விருதுக்கான போட்டியில் இடம்பெற்றுள்ளார். உலக தடகள அமைப்பு... Read more »

ரூ. 52 மில்லியன் பெறுமதியான காசநோய் மருந்துகள் இலங்கைக்கு இந்தியா வழங்கி வைப்பு!

ரூ. 52 மில்லியன் பெறுமதியான காசநோய் மருந்துகள் இலங்கைக்கு இந்தியா வழங்கி வைப்பு! இலங்கையின் காசநோய் ஒழிப்புத் திட்டத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்திய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட ரூ. 52 மில்லியன் பெறுமதியான காசநோய் எதிர்ப்பு மருந்துகள் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.   நாடளாவிய... Read more »

ஷிரந்தி ராஜபக்ஷவை 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

ஷிரந்தி ராஜபக்ஷவை 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.   கொழும்பு பிரதான... Read more »

தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசமிற்கு பிணை!

தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசமிற்கு பிணை! ‘சிரிலிய சவிய’ கணக்கில் ரூ. 10 மில்லியன் அரச நிதி முறைகேடு தொடர்பான வழக்கில், முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு எதிர்வரும் ஒக்டோபர் 13... Read more »

காசா தாக்குதல்களின் மூன்றாம் ஆண்டு நிறைவு!!

காசா தாக்குதல்களின் மூன்றாம் ஆண்டு நிறைவு!! ஒளிரும் குண்டுகளை (Flares) வீசி காசா மக்களை அச்சுறுத்திய இஸ்ரேல்! காசா மீதான இஸ்ரேலின் தீவிரமான தாக்குதல்களின் மூன்றாம் ஆண்டு நிறைவை பாலஸ்தீனர்கள் நினைவுகூர்ந்து கொண்டிருந்த வேளையில், தெற்கு காசாவின் அல்-மவாசி பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள... Read more »

மொசாட் உளவுத்துறையின் பின்னணி…

மொசாட் உளவுத்துறையின் பின்னணி… சந்தேகங்களை கிளப்பும் ஃபிளை துபாய் விமான கடத்தல்! துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கி நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற ஃபிளை துபாய் விமானத்தை, ஓமானைச் சேர்ந்த சக விமானி நடுவானில் கடத்தி, தரையில் மோதி விபத்துக்குள்ளாக்க முயன்றதாகக் கூறப்படும்... Read more »

மூவருக்கு நோபல் பரிசு! மருத்துவம் 2026

மூவருக்கு நோபல் பரிசு! மருத்துவம் 2026 மூளையின் நரம்பு செல்களை ஒளியின் மூலம் கட்டுப்படுத்தும் ஆப்டோஜெனெடிக்ஸ் (Optogenetics) தொழில்நுட்பத்தை உருவாக்க வழிவகுத்த முக்கிய கண்டுபிடிப்புகளுக்காக, 2026-ம் ஆண்டுக்கான உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு கார்ல் டெய்சரொத் (Karl Deisseroth), பீட்டர் ஹெகெமன் (Peter... Read more »