சவுதி அரேபியா அதிரடி!
💥 ரியாத் தாக்குதலின் ஏவுகணை தளம் தகர்ப்பு!
ரியாத் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஏவுகணை ஏவுதளத்தை அழித்ததாக சவுதி கூட்டணி அறிவித்துள்ளது.
சவுதி கூட்டணியின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் துர்கி அல்-மாலிகி கூறிய தகவலின்படி, அந்த ஏவுதளம் யேமனின் சனா பகுதியில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
⚠️ அடுத்தடுத்த தாக்குதல்களைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

