தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசமிற்கு பிணை!

தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசமிற்கு பிணை!

‘சிரிலிய சவிய’ கணக்கில் ரூ. 10 மில்லியன் அரச நிதி முறைகேடு தொடர்பான வழக்கில், முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு எதிர்வரும் ஒக்டோபர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

இதேவேளை, இவ்வழக்கில் முறையற்ற வகையில் நிதி மாற்றத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தேசிய சேமிப்பு வங்கியின் (NSB) முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசம், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin