பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமா் இம்ரான் கான், தனது உடல்நிலை மிகவும் மோசமடைந்து

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமா் இம்ரான் கான், தனது உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதாகவும், இதேநிலை நீடித்தால் சிறையில் இருந்து உயிருடன் திரும்ப முடியாத சூழல் ஏற்படும் என்றும் அச்சம் தெரிவித்துள்ளாா்.

பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, மத்திய அரசியல்சாசன நீதிமன்றம் மற்றும் இஸ்லாமாபாத் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு இம்ரான் கான் எழுதியுள்ள கடிதத்தை அவரின் சட்டத்தரணி சல்மான் சஃப்தா் ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளாா்.

Recommended For You

About the Author: admin