100 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் நேரக் கண்காணிப்பு அதிகாரி கைது!

100 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் நேரக் கண்காணிப்பு அதிகாரி கைது! இலங்கையின் கம்பஹா பிராந்திய வீதிப் போக்குவரத்து அதிகாரசபை அலுவலகத்தைச் சேர்ந்த நேரக் கண்காணிப்பு அதிகாரி ஒருவர், 100 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.   இலஞ்ச ஊழல் ஒழிப்பு... Read more »

கந்தவிஸ்ஸ யானையின் மரணம் தொடர்பில் விசாரணை

கந்தவிஸ்ஸ யானையின் மரணம் தொடர்பில் விசாரணை – விசேட நாடாளுமன்றக் குழுவைக் கோரும் எதிர்க்கட்சி! இலங்கையின் தேசிய இயற்கை மரபின் ஒரு பகுதியாகக் கருதப்படும் கந்தவிஸ்ஸ யானையின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.  ... Read more »
Ad Widget

வட்டவளை ரயில் நிலையத்தைப் புனரமைக்கும் பணிகள் ஆரம்பம்!

வட்டவளை ரயில் நிலையத்தைப் புனரமைக்கும் பணிகள் ஆரம்பம்! இலங்கையின் போக்குவரத்து அமைச்சு, இலங்கை ரயில்வே திணைக்களம், Clean Sri Lanka திட்டம் மற்றும் இலங்கை இராணுவம் ஆகியன இணைந்து வட்டவளை ரயில் நிலையத்தைப் புனரமைக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளன.   ரயில் நிலையத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை... Read more »

பரீட்சைப் பெறுபேறுகள் மட்டுமே கல்வியின் வெற்றியைத் தீர்மானிக்காது – பிரதமர்

பரீட்சைப் பெறுபேறுகள் மட்டுமே கல்வியின் வெற்றியைத் தீர்மானிக்காது – பிரதமர் கல்வி மறுசீரமைப்பில் விளையாட்டை மேலதிகச் செயற்பாடாகக் கருதாமல், பிள்ளைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அவசியமான அங்கமாகக் கருதுவதாகப் பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.   ஒக்டோபர் 20ஆம் திகதி தியகமவில்... Read more »

கோட்டாபயவின் முன்னாள் பிரத்தியேக செயலாளருக்கு ஒக்டோபர் 28 வரை விளக்கமறியல்!

கோட்டாபயவின் முன்னாள் பிரத்தியேக செயலாளருக்கு ஒக்டோபர் 28 வரை விளக்கமறியல்! ஜனாதிபதியின் செலவினத் தலைப்பின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகச் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளராகப் பணியாற்றிய சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் ஒக்டோபர் 28ஆம்... Read more »

துபாய் விமான நிலையத்தில் ஒரு வாரமாகத் தேடப்பட்ட பூனை மீட்பு!

துபாய் விமான நிலையத்தில் ஒரு வாரமாகத் தேடப்பட்ட பூனை மீட்பு! ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டபோது துபாய் சர்வதேச விமான நிலையத்தில் காணாமல் போன ‘சுட்டி’ (Chuti) என்ற பூனை, ஒரு வார கால தேடுதல் நடவடிக்கைக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   கடந்த... Read more »

பிரான்ஸ் அதிபருக்கு கத்தாரில் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் பிரமாண்ட வரவேற்பு

பிரான்ஸ் அதிபருக்கு கத்தாரில் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் பிரமாண்ட வரவேற்பு கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானிக்கும், கத்தாருக்கு அரசுமுறை விஜயம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரோனுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தை லுசைல் அரண்மனையில் நடைபெற்றது.   கத்தாரின் பாரம்பரிய... Read more »

கத்தாரில் இன்றிரவு கண்கவர் ட்ரோன் மற்றும் வானவெடி காட்சி!

கத்தாரில் இன்றிரவு கண்கவர் ட்ரோன் மற்றும் வானவெடி காட்சி! உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் துறைக்கான உலகளாவிய கண்காட்சியான ‘மில்லிபோல் கத்தார் 2026’ மற்றும் செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு மாநாட்டை முன்னிட்டு இன்றிரவு தோஹாவில் பிரமாண்ட கொண்டாட்டம் நடைபெறவுள்ளது. மில்லிபோல் கத்தாரின் 30வது ஆண்டு... Read more »

இறக்காமம் மக்களின் மொழி உரிமை பாதிப்பு

இறக்காமம் மக்களின் மொழி உரிமை பாதிப்பு: நீதியமைச்சரிடம் தீர்வு கோருகிறார் உதுமாலெப்பை! இறக்காமம் பிரதேசத்துக்கான நீதிமன்ற நடவடிக்கைகளை மீண்டும் அக்கரைப்பற்று நீதிமன்றத்துடன் இணைப்பது அல்லது அப்பிரதேசத்துக்கெனத் தனியான சுற்றுலா நீதிமன்றமொன்றை அமைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற... Read more »

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவிற்கு திறந்த பிடியாணை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவிற்கு திறந்த பிடியாணை: உயர்நீதிமன்றம் உத்தரவு! கஹவத்தை துப்பாக்கிச் சூட்டு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவைக் கைது செய்யுமாறு உயர்நீதிமன்றம் திறந்த பிடியாணையைப் பிறப்பித்துள்ளது. 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் இடம்பெற்ற கொலைச்... Read more »