கத்தாரில் இன்றிரவு கண்கவர் ட்ரோன் மற்றும் வானவெடி காட்சி!

கத்தாரில் இன்றிரவு கண்கவர் ட்ரோன் மற்றும் வானவெடி காட்சி!

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் துறைக்கான உலகளாவிய கண்காட்சியான ‘மில்லிபோல் கத்தார் 2026’ மற்றும் செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு மாநாட்டை முன்னிட்டு இன்றிரவு தோஹாவில் பிரமாண்ட கொண்டாட்டம் நடைபெறவுள்ளது.

மில்லிபோல் கத்தாரின் 30வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் வகையில், தோஹா கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் (DECC) இன்றிரவு (அக்டோபர் 21) 9:15 முதல் 9:30 மணி வரை அதிநவீன ட்ரோன் ஒளிக்காட்சி மற்றும் வண்ணமயமான வானவெடி நிகழ்வு இடம்பெறவுள்ளது.

Recommended For You

About the Author: admin