நெல் கொள்வனவிற்காக நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு மேலும் ரூ.2,500 மில்லியன்

நெல் கொள்வனவிற்காக நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு மேலும் ரூ.2,500 மில்லியன் – அமைச்சரவை அனுமதி 2026 சிறு போக நெல் கொள்முதல் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு மேலதிகமாக ரூ. 2,500 மில்லியன் நிதியை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. 2026 சிறு... Read more »

அரச சேவையில் புதிதாக இணையும் நபர்களுக்கு புதிய கட்டுப்பாடு

அரச சேவையில் புதிதாக இணையும் நபர்களுக்கு புதிய கட்டுப்பாடு ஒன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக, சிறுவர்களுடன் நேரடியாகப் பணியாற்றக்கூடிய அரசுப் பதவிகளுக்கு தெரிவுசெய்யப்படுபவர்கள், சிறுவர் தொடர்பான குற்றங்களில் குற்றஞ்சாட்டப்படாதவர் என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும் என மகளிர் மற்றும்... Read more »
Ad Widget

நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்த பயணிகள் கப்பல் – 76 பேர் உயிரிழப்பு.!

நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்த பயணிகள் கப்பல் – 76 பேர் உயிரிழப்பு.! செப்டம்பர் 9 பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிலிருந்து கோரோன் (Coron) தீவை நோக்கிச் 132 பேருடன் சென்ற ‘MV June Aster’ என்ற பயணிகள் கப்பலில் திடீரென அடுத்தடுத்து பயங்கர வெடிப்புச் சத்தங்கள்... Read more »

180 அடி உயரத்தில், 738 நாட்கள். ஒரு மரத்துக்காக ஒரு பெண் எடுத்த உறுதி.

180 அடி உயரத்தில், 738 நாட்கள். ஒரு மரத்துக்காக ஒரு பெண் எடுத்த உறுதி. 1997 டிசம்பர் 10 அன்று, Julia Butterfly Hill என்ற 23 வயது இளம்பெண் கலிபோர்னியாவில் இருந்த ஒரு பிரம்மாண்ட ரெட்வுட் மரத்தில் ஏறினார். அந்த மரத்தின் பெயர்... Read more »

ஹூதிகளுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடக்கிறது!!

ஹூதிகளுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடக்கிறது!! மய்யூன் தீவு மீட்பு குறித்து அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கவலை! ஏமனின் பாப்-எல்-மண்டேப் நீரிணையில் உள்ள மய்யூன் தீவை ஹூதிகள் கைப்பற்றியுள்ளதற்கு அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கவலை தெரிவித்துள்ள அதேவேளையில், நிலைமையைக் கட்டுக்குள்... Read more »

உக்ரைன் மீது ரஷ்யா தீவிர வான்வழித் தாக்குதல்!!

உக்ரைன் மீது ரஷ்யா தீவிர வான்வழித் தாக்குதல்!! உக்ரைனின் கெர்சன் (Kherson) துறைமுகப் பகுதி மீது ரஷ்யா மேற்கொண்ட தீவிர வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, நகர் முழுவதும் முழுமையான மின்தடை ஏற்பட்டுள்ளது. போலந்து எல்லைக்கு மிக அருகில் பயணிகள் தொடருந்து மீது ரஷ்ய ட்ரோன்... Read more »

BAPS இந்துக் கோயில் கட்டுமானப் பணிகளில் கொத்தடிமை முறை?

BAPS இந்துக் கோயில் கட்டுமானப் பணிகளில் கொத்தடிமை முறை? கடவுச்சீட்டுப் பறிமுதல் மற்றும் அச்சுறுத்தல்கள் எனப் பலத்த சந்தேகங்கள்! ஈபிள் கோபுரப் (Tour Eiffel) பணியாளர்களில் பெண்களைப் புறக்கணித்த விவகாரத்தைத் தொடர்ந்து, ‘பாப்ஸ்’ (BAPS – Bochasanwasi Akshar Purushottam Swaminarayan Sanstha) என்ற... Read more »

ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல் மீதான தாக்குதல் !!

ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல் மீதான தாக்குதல் !! ஈரானியக் கூற்றை மறுத்தது அமெரிக்க மத்திய கட்டளை மையம்! ஹார்முஸ் நீரிணையில் ‘எல் கையா’ எண்ணெய் கப்பல் கண்ணிவெடியில் மோதி வெடித்ததாக ஈரான் வெளியிட்ட செய்தியை அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) மறுத்துள்ளது.... Read more »

இஸ்ரேலின் அடுத்த பிரதமர் இட்டாமர் பென்-க்விர்?

இஸ்ரேலின் அடுத்த பிரதமர் இட்டாமர் பென்-க்விர்? அடுத்த பிரதமர் பதவியைக் குறிவைக்கும் இட்டாமர் பென்-க்விர்: தொலைக்காட்சி நேர்காணலில் வெளிப்படைப் பேச்சு! இஸ்ரேலின் பிரதமராகும் தனது அரசியல் லட்சியத்தை தீவிர வலதுசாரி தேசியப் பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென்-க்விர் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார். வரவிருக்கும்... Read more »

 உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து எப்போது பணம் பிடித்தம் செய்யப்படும்?

உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து எப்போது பணம் பிடித்தம் செய்யப்படும்? 2025ஆம் ஆண்டுக்கான வருமானவரியில் இன்னும் செலுத்த வேண்டிய தொகை உள்ளவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து அந்தத் தொகையை வரித்துறை நேரடியாகப் பிடித்தம் செய்ய உள்ளது. சம்பளத்திலிருந்து ஏற்கனவே வரி பிடித்தம் செய்யப்பட்டிருந்தாலும், அதி… Read more »