ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல் மீதான தாக்குதல் !!
ஈரானியக் கூற்றை மறுத்தது அமெரிக்க மத்திய கட்டளை மையம்!
ஹார்முஸ் நீரிணையில் ‘எல் கையா’ எண்ணெய் கப்பல் கண்ணிவெடியில் மோதி வெடித்ததாக
ஈரான் வெளியிட்ட செய்தியை அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) மறுத்துள்ளது.
அக்கப்பல் கடந்த மாதம் ஈரானிய ஏவுகணையினாலும், கடந்த வார இறுதியில் ஓமன் கடற்பகுதியில் ஈரானிய ட்ரோனினாலும்
தாக்கப்பட்டதாகத் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

