ஹூதிகளுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடக்கிறது!!

ஹூதிகளுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடக்கிறது!!

மய்யூன் தீவு மீட்பு குறித்து அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கவலை!

ஏமனின் பாப்-எல்-மண்டேப் நீரிணையில் உள்ள மய்யூன் தீவை ஹூதிகள் கைப்பற்றியுள்ளதற்கு அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கவலை தெரிவித்துள்ள அதேவேளையில்,

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அமெரிக்கா ஹூதிகளுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக அறிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் 12% கடல் வர்த்தகம் நிகழும் முக்கியப் பாதையைக் கட்டுப்படுத்தும் இத்தீவை ஹூதிகள் ஆக்கிரமித்துள்ளமை சவூதி அரேபியா மற்றும் சர்வதேசச் சந்தைக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ள நிலையில்,

சவூதி உள்ளிட்ட கூட்டாளி நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

Recommended For You

About the Author: admin