உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து எப்போது பணம் பிடித்தம் செய்யப்படும்?
2025ஆம் ஆண்டுக்கான வருமானவரியில் இன்னும் செலுத்த வேண்டிய தொகை உள்ளவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து அந்தத் தொகையை வரித்துறை நேரடியாகப் பிடித்தம் செய்ய உள்ளது.
சம்பளத்திலிருந்து ஏற்கனவே வரி பிடித்தம் செய்யப்பட்டிருந்தாலும், அதி…

