இஸ்ரேலிய ட்ரோன் இயந்திரத் தொழிற்சாலையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்!

இஸ்ரேலிய ட்ரோன் இயந்திரத் தொழிற்சாலையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்! இங்கிலாந்தின் ஸ்டாஃபோர்ட்ஷையரில் அமைந்துள்ள எல்பிட் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் UAV என்ஜின்ஸ் தொழிற்சாலையை ஒன்பது பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளனர். காசாவில் பயன்படுத்தப்படும் இஸ்ரேலின் ட்ரோன் தொகுப்பில் சுமார் 85 சதவீதத்தை எல்பிட் நிறுவனமே உற்பத்தி செய்யும்... Read more »

 புத்தளம் வரலாற்றில் மிகப்பெரிய ஹெரோயின் கைப்பற்றல் – தொழிலதிபருக்கு மரண தண்டனை!

புத்தளம் வரலாற்றில் மிகப்பெரிய ஹெரோயின் கைப்பற்றல் – தொழிலதிபருக்கு மரண தண்டனை! புத்தளம் பகுதியில் பாதுகாப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய ஹெரோயின் போதைப்பொருள் தொகையுடன் தொடர்புடைய வழக்கில், தெஹிவளை பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு சிலாபம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.... Read more »
Ad Widget

யாழ் சிறைக்குள் கொடூர சித்திரவதை. குடும்பஸ்தர் மரணம்!!

யாழ் சிறைக்குள் கொடூர சித்திரவதை. குடும்பஸ்தர் மரணம்!! யாழ்ப்பாண சிறைச்சாலைக்குள் கடுமையான சித்தரவதை காரணமாக விளக்கமறியல் கைதி ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்ட மறுநாள் யாழ் போதனா வைத்தியசாலையில் மரணமாகியுள்ளார். இளவாளைப் பகுதியைச் சேர்ந்த 3 சிறு பெண் பிள்ளைகளின் தந்தையான 39 வயதான இராமச்சந்திரன்... Read more »

மன்னார் கடற்பகுதியில் விபத்தில் சிக்கிய 02 மீனவர்கள் மீட்பு!

மன்னார் கடற்பகுதியில் விபத்தில் சிக்கிய 02 மீனவர்கள் மீட்பு! மன்னார் வடக்கு கடற்பகுதியில் விபத்தில் சிக்கிய ஒரு நாள் மீன்பிடிப் படகில் இருந்த இரு மீனவர்கள், கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பில், கடற்படையினரால் இன்று (21/08) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட... Read more »

புதுக்குடியிருப்பு – ஒட்டுசுட்டான் பிரதான வீதியில் விபத்து….

சற்று முன்னர் புதுக்குடியிருப்பு – ஒட்டுசுட்டான் பிரதான வீதியில் குயின் உற்பத்திகள் தொழிற்சாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்து….   எந்த விதமான உயிர் சேதங்களும் இல்லை ஆனால் புதுக்குடியிருப்பு பொலிசார் தகவல் தெரிவித்தும் 45 நிமிடங்களுக்கு மேலாக வருகை தரவில்லை.. Read more »

நிதி நெருக்கடியில் சிக்கும் பிரான்ஸ்!!

நிதி நெருக்கடியில் சிக்கும் பிரான்ஸ்!! 1978ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை இல்லாத அளவுக்கு உயரும் பிரான்ஸின் கடன் – அதிகரிக்கும் நிதி நெருக்கடி பிரான்சின் பொதுக்கடன் விகிதம் இந்த ஆண்டு 119.3 சதவீதத்தை எட்டவுள்ளதாகப் பிரெஞ்சு நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. நாட்டின் வரலாற்றில் 1978ஆம் ஆண்டுக்குப்... Read more »

செங்கடலில் மூலோபாய தீவை ஹூதிகள் கைப்பற்றினர்!!

செங்கடலில் மூலோபாய தீவை ஹூதிகள் கைப்பற்றினர்!! உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மேலும் தீவிரம்! ஈரானின் ஆதரவு பெற்ற ஹூதி ஆயுதக் குழுவினர் செங்கடல் பகுதியில் அண்மையில் மேற்கொண்டுள்ள அதிரடி முன்னேற்றங்கள்,   மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக சி.என்.என் (CNN) ஊடகத்தின்... Read more »

ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடும் பதிலடி!!

ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடும் பதிலடி!! அமெரிக்காவிற்கு தெஹ்ரான் எச்சரிக்கை; யேமனில் உக்கிரம் பெறும் மோதல்கள்! அமெரிக்கா தங்கள் மீது புதிய சுற்றுத் தாக்குதல்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளதாகவும்,   அவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டால் எவ்விதக் கட்டுப்பாடுகளுமின்றி மிகக் கடுமையான... Read more »

அமெரிக்க MQ-1 ட்ரோனை வீழ்த்தியதாக ஈரான் அறிவிப்பு!!

அமெரிக்க MQ-1 ட்ரோனை வீழ்த்தியதாக ஈரான் அறிவிப்பு!! ஹோர்முஸ் நீரிணைக்கு மேலே அமெரிக்காவின் MQ-1 ஆளில்லா விமானம் ஒன்றை இடைமறித்து அழித்ததாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) தெரிவித்துள்ளது. ஈரானிய செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்கா MQ-1 ட்ரோன்களைப் பயன்பாட்டிலிருந்து... Read more »

பாரிஸுக்கு முதல் முறையாகப் பயணம் மேற்கொள்ளும் போப் லியோ !!

பாரிஸுக்கு முதல் முறையாகப் பயணம் மேற்கொள்ளும் போப் லியோ !! 15,000 பாதுகாப்புப் படையினருடன் தீவிர ஏற்பாடுகள்! போப் லியோ (Pope Leo) வரும் செப்டம்பர் 25 முதல் 28 வரை பிரான்ஸுக்கு மேற்கொள்ளவிருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்துக்கான பாதுகாப்பு,   மருத்துவம் மற்றும்... Read more »