திட்டம் போட்டு சாய்த்த வங்கதேச கேப்டன்.. போராடாத ஆப்கானிஸ்தான்..- BANvsAFG

2023 உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இருக்கிறது வங்கதேசம். இந்தப் போட்டியில் மோசமாக ஆடி தோல்வி அடைந்த ஆப்கானிஸ்தான் அணி கடந்த 2015 உலகக்கோப்பை முதல் தொடர்ந்து 13வது தோல்வியை தழுவி இருக்கிறது. தொடர்ந்து தோல்விகளை பெற்று வரும் அந்த அணி,... Read more »

இந்திய அணி.. சுதந்திரத்திற்கு பிறகு முதல் வெற்றி

ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட்டில் இந்திய அணி தங்கப் பதக்கத்தை தட்டி சென்றிருக்கிறது. முதல் முறையாக ஆசிய போட்டிகளில் இந்திய கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று அசத்தியிருக்கிறது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுவதால் ஆசியப் போட்டிகளுக்கு இரண்டாம் தர அணியையே இந்தியா அனுப்பியது. ருதுராஜ் கெய்க்வாட்... Read more »
Ad Widget

உலகக்கோப்பை கிரிக்கெட்: 102 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் 4-வது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியும் இலங்கை அணியும் மோதின. டெல்லியில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்... Read more »

11 மாதங்களின் பின்னர் நாட்டுக்கு வரும் தனுஷ்க குணதிலக்க

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க, பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றமற்றவர் என சிட்னி நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டது. இந்த நிலையில், சுமார் 11 மாதங்களுக்குப் பிறகு அவுஸ்திரேலியாவில் இருந்து மீண்டும் நாடு திரும்புகின்றார். அதன்படி தனுஷ்க இன்று செவ்வாய்க்கிழமை இரவு நாடு திரும்புவார் என... Read more »

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன தலைவராக ஜஸ்வர் உமர்

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவரான ஜஸ்வர் உமர் மீண்டும் சம்மேளனத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன தேர்தல் நேற்று (29) கொழும்பில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நான்கு வருடங்களுக்கு பணியாற்ற அதிகாரிகளை தெரிவு செய்யும் தேர்தல் நேற்று இலங்கை... Read more »

இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனத்திற்கு தேர்தல் இன்று

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் தடை விதிக்கப்பட்டிருந்த இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கான உத்தியோகபூர்வ தேர்தல் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது. குறித்த தேர்தல் டொரிங்டன் பிளேஸில் உள்ள விளையாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளதாவும், இதில் 67 கழகங்களின் பிரதிநிதிகள் இதில் பங்குபற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கண்காணிப்பதற்காக... Read more »

ஆசிய விளையாட்டு போட்டியில் அசத்தும் இந்தியா

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 7-வது நாளான இன்று ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா தற்போதுவரை 7 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என... Read more »

தனுஷ்க குணதிலக்க விடுதலையானார்

அவுஸ்திரேலியா பெண் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதான இலங்கை கிரிக்கட் வீரர் தனுஷ்க குணதிலக்க விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் வழக்கு இன்று சிட்னி டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. சாட்சி... Read more »

முத்தையா முரளிதரனுக்காக நீக்கப்படும் தடை!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரனுக்காக நாட்டில் சட்டம் ஒன்று திருத்தப்பட்டுள்ளது. முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள 800 என்னும் திரைப்படத்தை சிங்கள மொழியில் மொழிப்பெயர்ப்பு செய்வதற்கு அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கை திரைப்படக்கூட்டுத்தாபன சட்டத்தின்படி... Read more »

தசுன் ஷானக்க பதவி நீக்கம்!

இலங்கை ஒருநாள் மற்றும் T20 அணிகளின் தலைவராக இருந்த சகலதுறை வீரர் தசுன் ஷானக்கவை எதிர்வரும் ஒருநாள் உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியில் இருந்து நீக்க தெரிவுக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தசுன் ஷானக்க இன்று (20.09.2023) காலை இலங்கை கிரிக்கெட் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டதாகவும் அங்கு அவர்... Read more »