வவுனியாவில் நீதிமன்ற உத்தியோகத்தர் உட்பட மூவர் விளக்கமறியலில். 

வவுனியாவில் நீதிமன்ற உத்தியோகத்தர் உட்பட மூவர் விளக்கமறியலில். பொது சொத்துக்களை முறைக்கேடாக கையாண்ட குற்றச்சாட்டில் வவுனியா நீதிமன்றில் கடமை புரியும் சிரேஸ்ட உத்தியோகத்தர் உட்பட மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குற்றச்சம்பவம் தொடர்பான சந்தேகநபர் ஒருவரின் வழக்கின் கோவைகளை நீதிமன்றில் இருந்து சட்டவிரோதமான முறையில் கைமாற்றியது... Read more »

5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 65 வயது கடை முதலாளி கைது செய்யப்பட்டார்

5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 65 வயது கடை முதலாளி கைது செய்யப்பட்டார் மாதம்பை பகுதியில் 5 வயது மழலையர் பள்ளி சிறுமியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் 65 வயது சில்லறை கடை முதலாளி ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது.... Read more »
Ad Widget

நீதிமன்ற உத்தரவுக்கமைய அமெரிக்க கென்னடி கலை மையத்தில் இருந்து டிரம்ப்பின் பெயர் நீக்கப்பட்டது!

நீதிமன்ற உத்தரவுக்கமைய அமெரிக்க கென்னடி கலை மையத்தில் இருந்து டிரம்ப்பின் பெயர் நீக்கப்பட்டது! நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, வாஷிங்டன் டி.சி.யில் உள்ள புகழ்பெற்ற ‘ஜான் எஃப் கென்னடி’ கலைநிகழ்ச்சி மையத்தில் இருந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பெயரை அகற்றும் பணியை ஊழியர்கள் இன்று... Read more »

அபார வெற்றி பெற்ற இலங்கை ‘A’ அணி!

அபார வெற்றி பெற்ற இலங்கை ‘A’ அணி! டம்புள்ளையில் நடைபெற்ற முத்தரப்பு தொடரின் 3வது போட்டியில், ஆப்கானிஸ்தான் ‘A’ அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை ‘A’ அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. 🎯 ஆப்கானிஸ்தான் ‘A’ – 245 (49.4... Read more »

செம்மணி மனிதப் புதைகுழியில் தொடரும் சோகம்

செம்மணி மனிதப் புதைகுழியில் தொடரும் சோகம் – மேலும் 7 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்தெடுப்பு! யாழ்ப்பாணம், செம்மணி பகுதியில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 23ஆம் நாள் பணிகள், நீதிமன்ற மேற்பார்வையுடன் நேற்று வெள்ளிக்கிழமை (12.06.26) தீவிரமாக நடைபெற்றன. இதன்போது,... Read more »

யாழில் அதிரடி: சுகாதார சீர்கேட்டுடன் ஐஸ்கிரீம் விற்றவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை மற்றும் அபராதம்!

யாழில் அதிரடி: சுகாதார சீர்கேட்டுடன் ஐஸ்கிரீம் விற்றவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை மற்றும் அபராதம்! யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பு ஏற்படும் வகையில், கடும் சுகாதார சீர்கேட்டுடன் வாகனத்தில் ஐஸ்கிரீம் விற்பனையில் ஈடுபட்ட ஒருவருக்கு 06 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மல்லாகம்... Read more »

ரம்புக்கனையில் ரயில் தடம் புரண்டது: பாணந்துறை நோக்கிய ரயில் சேவை ரத்து!

ரம்புக்கனையில் ரயில் தடம் புரண்டது: பாணந்துறை நோக்கிய ரயில் சேவை ரத்து! ரம்புக்கனை ரயில் நிலையத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரம்புக்கனையிலிருந்து பாணந்துறை நோக்கி பயணிக்கவிருந்த ரயிலே இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி போக்குவரத்து அதிகாரி... Read more »

உலகக்கோப்பை வரலாற்றில் 20 வருடங்களுக்குப் பின் ஒரே போட்டியில் 3 ரெட் கார்டுகள்!

உலகக்கோப்பை வரலாற்றில் 20 வருடங்களுக்குப் பின் ஒரே போட்டியில் 3 ரெட் கார்டுகள்! உலகக்கோப்பை போட்டிகளில் ‘ரெட் கார்டு’ (Red Card) பயன்பாடு குறைந்துவிட்டது என்ற எண்ணத்தை 2026 தொடரின் தொடக்க ஆட்டமே மாற்றியமைத்துள்ளது. வெள்ளி (ஜூன் 12) நடந்த ஆட்டத்தில் மெக்சிகோ 2-0... Read more »

மைதானங்களுக்கு இடையே 4,000 கிலோமீற்றருக்கும் அதிக தூரத்தைக் கொண்ட 2026 உலகக்கோப்பை!

மைதானங்களுக்கு இடையே 4,000 கிலோமீற்றருக்கும் அதிக தூரத்தைக் கொண்ட 2026 உலகக்கோப்பை! 2022 ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கும், தற்போது வட அமெரிக்காவில் ஆரம்பமாகியுள்ள 2026 உலகக்கோப்பை தொடருக்கும் இடையே உள்ள புவியியல் ரீதியான அசுரப் பரப்பளவு மாற்றங்களை... Read more »

கொழும்பில் பிஃபா உலகக்கோப்பைக் ரசிகர் வலயம் (Fan Zone) திறப்பு!

கொழும்பில் பிஃபா உலகக்கோப்பைக் ரசிகர் வலயம் (Fan Zone) திறப்பு! கொழும்பு கோட்டை யோர்க் வீதியில் உள்ள கிராண்ட் ஓரியண்டல் ஹோட்டலுக்கு முன்பாக, 2026 பிஃபா உலகக்கோப்பை போட்டிகளுக்கான உத்தியோகபூர்வ ரசிகர் வலயம் (Fan Zone) நேற்று முன்தினம் (11) திறந்து வைக்கப்பட்டது. வெளிநாட்டு... Read more »