அபார வெற்றி பெற்ற இலங்கை ‘A’ அணி!

அபார வெற்றி பெற்ற இலங்கை ‘A’ அணி!

டம்புள்ளையில் நடைபெற்ற முத்தரப்பு தொடரின் 3வது போட்டியில், ஆப்கானிஸ்தான் ‘A’ அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை ‘A’ அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.

🎯 ஆப்கானிஸ்தான் ‘A’ – 245 (49.4 ஓவர்கள்)

🔥 இலங்கை ‘A’ – 231/2 (28.1 ஓவர்கள்)

⭐ அவிஷ்க பெர்னாண்டோ – 108* (79) ⭐ சதீர சமரவிக்ரம – 60* (70)

பந்துவீச்சில், 🎯 சமிக குணசேகர – 3/32 🎯 விஜயகாந்த் வியாஸ்காந்த் – 2/37

அதிரடி துடுப்பாட்டமும் கட்டுப்பாடான பந்துவீச்சும் இணைந்து இலங்கை ‘A’ அணிக்கு இலகுவான வெற்றியை பெற்றுத்தந்தன. எதிர்கால தேசிய அணிக்கான பலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது!

Recommended For You

About the Author: admin