எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் லிட்ரோ எரிவாயு அரசாங்கத்திற்கு சொந்தமான முன்னணி வர்த்தக நிறுவனமான லிட்ரோ எரிவாயு நிறுவனத்தை எரிசக்தி அமைச்சின் கீழ் வர்த்தமானியில் வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எரிசக்தி அமைச்சகத்தில் மின்சார வாரியம் மற்றும் பெட்ரோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் ஆகியவை அடங்கும். Read more »
இலங்கை வந்துள்ள நடிகர் மோகன்லால், மம்முட்டி பிரபல இந்திய திரைப்பட நடிகர் மோகன்லால் நேற்று (19) இலங்கையை வந்தடைந்துள்ளார். இலங்கை வந்த நடிகர் மோகன்லாலுக்கு ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் இருவரும் இணைந்து நடிக்கும் புதிய... Read more »
உழவு இயந்திரம் கவிழ்ந்ததில் சாரதிக்கு நேர்ந்த சோகம்.! பட்டுலு ஓய – பின்கட்டிய பிரதேசத்தில் உழவு இயந்திரம் கவிழ்ந்ததில் சாரதி உயிரிழந்துள்ளார். மண் ஏற்றி கொண்டிருந்த போது வீதியோரத்தில் புதைந்த லொறியை இழுக்கும் முயற்சியில் இந்த உளவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. (19)... Read more »
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்! யாழ்ப்பாணம் – குருநகர் தொடர்மாடிக்கு அருகாமையில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் மிகவும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். அண்ணளவாக 60 வீடுகளுக்குள் இவ்வாறு வெள்ள நீர் புகுந்துள்ளதால் அவர்கள் உறவினர்களது வீடுகளுக்கு இடம்பெயர வேண்டி... Read more »
இன்றைய தினம் யாழ்ப்பாணம் உப்புவேலி சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், யாழில் இருந்து நெல்லியடி நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும், நெல்லியடியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து... Read more »
மன்னாரை சேர்ந்த இளம் தாய் சிந்துஜாவின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி இரண்டு வார காலத்திற்குள் அறிக்கை சமர்பிக்குமாறு மன்னார் நீதவான் பொலிஸாருக்கு உத்தரிவிட்டுள்ளார். மன்னார் – கட்டையடம்பன் பகுதியை சேர்ந்த இளம் தாய் சிந்துஜா, மன்னார் வைத்தியசாலையில் மரணம் அடைந்த நிலையில்... Read more »
பலாலி வடக்கு ஸ்ரீ இராஜரஜேஸ்வரி அம்மன் ஆலயம் 34 வருடங்களின் பின்னர் மக்களின் வழிபாட்டுக்கு இன்று முதல் தினசரி செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள இந்த ஆலயம் உட்பட 6 ஆலயங்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் செல்ல... Read more »
பல்லி விழும் பலன்கள் பல்லி விழும் பலன்கள் உறுப்பு இடம் ( இடது புறம் ) வலம் ( வலது புறம் ) தலை கலகம் துன்பம் வயிறு தானியம் மகிழ்ச்சி கண் சுகம் சிறைபயம் பிருஷ்டம் சுகம் செல்வம் காது ஆயுள் லாபம்... Read more »
உயர்தரத்திலான சுகாதார சேவையை நாட்டு மக்களுக்கு வழங்குவதே புதிய அரசாங்கத்தின் நோக்கம் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் நேற்று செவ்வாய்க்கிழமை கடமைகளைப் பொறுப்பேற்றப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.... Read more »
இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த படகில் ஏழு இந்திய மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். குறித்த மீனவர்கள் ஏழு பேரும் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி பாகிஸ்தான் கடல் பாதுகாப்பு அமைப்பினர் அவர்களை கைது செய்துள்ளனர். அத்தோடு நிறுத்தாமல் இந்திய மீனவர்களின் படகுகளையும்... Read more »

