மன்னார் வைத்தியசாலையில் மகப்பேற்றுக்கு அனுமதிக்கப் பட்டிருந்த மன்னார் பட்டித்தோட்டப் பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணான வனஜா ஜெகன் குழந்தை பிரசவித்த நிலையில்,நேற்றைய தினம் (19.11) செவ்வாய்க்கிழமை. மரணமடந்துள்ளார். அவரது குழந்தையும் மரணித்துள்ளதாகத் தெரியவருகிறது. (18.11), திங்கட்கிழமை காலை வைத்திய சாலையின் பிரசவ விடுதியில் அனுமதிக்கப்... Read more »
தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசாங்க அமைச்சரவை இன்று பதவியேற்கவுள்ளது. ஜனாதிபதி அநுர திஸாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இப்பதவியேற்பு, இடம்பெறுகின்றது. 23 அமைச்சரவை அமைச்சர்களும் 27பிரதி அமைச்சர்களும் நியமிக்கப்பட உள்ளதாகவும், பிரதமர் பதவியில் மாற்றம் செய்யப்படாமல் ஹரிணி அமரசூரியவே தொடர்ந்தும் அந்த... Read more »
மட்டக்குளி பிரதேசத்தில் நேற்று முன்தினம் (16) இரவு ரோந்து பணியின் போது. கடத்தல் சம்பவம் தொடர்பில் தனிப்பட்ட தகவல் வழங்குநரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 24, 26, 27 மற்றும் 32 வயதுடையவர்கள் எனவும், இவர்கள் புதுக்குடியிருப்பு,... Read more »
நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியைத் தடுக்கக்கூடிய ஒரே மாவட்டமாக மட்டக்களப்பு மாறியுள்ளது. இலங்கையில் உள்ள 22 தொகுதிகளில் NPP தோல்வியடைந்த ஒரே மாவட்டமாக மட்டக்களப்பு ஆனது, மேலும் இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 96,000 க்கும் அதிகமான வாக்குகளோடு 5ல்... Read more »
மன்னார்–யாழ் பிரதான வீதி பெரியமடு கொமான்டோ ராணுவ பயிற்சி முகாமில் 500 இற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. குறித்த பயிற்சி முகாமில் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்சிலருக்கு சுகயீனம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் மன்னார் மாவட்டப் பொதுவைத்தியசாலையில்... Read more »
தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தில் ஒரே அணியாக பொதுப் பிரச்சனைகளை கையாளுகின்ற வகையிலே செயற்பட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று... Read more »
பிரச்சார மேடைகளில் என்னை ஆளுமையற்றவன் என விமர்சித்தார்கள். நான் ஆளுமையற்றவன் தான். ஊழல் மற்றும் களவு செய்வதில் நான் ஆளுமையற்றவன், அரச அதிகாரிகளைத் திட்டுவதில் நான் ஆளுமயற்றவன் ஆனால் மக்களுக்கு நன்றாகவே சேவயாற்றியுள்ளேன், திட்டமிட்டு அபிவிருத்திகளை மேற்கொண்டிருக்கிறேன் அதனால் தான் மக்கள் என்னை தெரிவு... Read more »
மன்னார் மாவட்டத்தில் விவசாயிகள், மீனவர்கள், எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு எமது அரசாங்கம் நிரந்தர தீர்வு தரும் என்ற நம்பிக்கையுள்ளது என தேசிய மக்கள் சக்தியின் மன்னார் மாவட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினர், மொஹமட் சாஜித் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (16.11) சனிக்கிழமை, காலை 10... Read more »
இன்றைய தினம்(14.11) வியாழன் நடைபெற்ற இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 17 வது, பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்புக்கள் நிறைவடைந்த நிலையில், மன்னார் மாவட்டத்தில் 74 வீதமான மக்கள் வாக்களித்துள்ளனர். மன்னார் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட 98 வாக்களிப்பு நிலையங்களில் இம்முறை 90 ஆயிரத்து... Read more »
நாடளாவிய ரீதியில் நடைபெற்று வரும், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 17 வது பாராளுமன்றத் தேர்தலில், மன்னார் மாவட்டத்தில், இரண்டு மணிவரை கிடைக்கப் பெற்றுள்ள முடிவுகளின் அடிப்படையில்,மொத்த வாக்காளர்களில்50 ஆயிரத்து 369 பேர் இதுவரை வாக்களித்துள்ளதாகவும், இது மொத்த வாக்காளர்களில் 55.5 வீதமாகக் காணப்படுவதாகவும்... Read more »