முன்னாள் கூட்டுறவு ஆணையாளர் சுனில் செனவிரத்ன சிறையில் உயிரிழப்பு

முன்னாள் கூட்டுறவு ஆணையாளர் சுனில் செனவிரத்ன சிறையில் உயிரிழப்பு

முன்னாள் கூட்டுறவு ஆணையாளர் சுனில் செனவிரத்ன நேற்றிரவு (11) மெகசின் சிறைச்சாலையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நிதி மோசடிக் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய வழக்கு விசாரணைகளுக்கான விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin