தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: விடைத்தாள் மறுமதிப்பீட்டு விண்ணப்பங்கள் இன்று முதல் ஆரம்பம்! 2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்வதற்கான விண்ணப்பங்கள் இன்று (07) முதல் செப்டெம்பர் 21 ஆம் திகதி வரை ஒன்லைனில் (Online) மாத்திரம்... Read more »
இந்தோனேசியாவில் எரிமலை சீற்றம் – ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் இரத்து! இந்தோனேசியாவில் உள்ள அனாக் க்ரக்கடாவ் (Mount Anak Krakatau) எரிமலை வெடித்துச் சிதறியதால் ஏற்பட்ட அடர்ந்த சாம்பல் மேகங்கள் காரணமாக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இரு விமானச் சேவைகள் இன்று (07) இரத்துச்... Read more »
அமெரிக்கா – ஈரான் இடையே உச்சக்கட்ட போர் பதற்றம்!! 3 ஈரான் எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்; திருப்பித் தாக்குவோம் என தெஹ்ரான் எச்சரிக்கை! மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க கடற்படை போர்க்கப்பல்களை குறிவைத்து... Read more »
பறவைகளுக்காகவே தீவுகளை உருவாக்கும் போலந்து! இவை இயற்கையாக உருவான தீவுகள் அல்ல… ஆயிரக்கணக்கான பறவைகள் பாதுகாப்பாக இனப்பெருக்கம் செய்ய மனிதர்களால் உருவாக்கப்பட்ட செயற்கைத் தீவுகள்! போலந்தில் உள்ள சில ஈரநிலப் பகுதிகளில், இயற்கையான மணல் திட்டுகள் குறைந்து வருவதாலும், வேட்டையாடும் விலங்குகள் மற்றும் மனிதர்களின்... Read more »
Dover-ல் நடந்த போராட்டம்… மீண்டும் ஒரு பெரிய விவாதத்தைத் தொடங்கியுள்ளது. English Channel வழியாக சிறிய படகுகளில் பிரிட்டனுக்குள் வரும் குடியேற்றம் குறித்து நீண்ட காலமாக அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடுமையான விவாதம் நடைபெற்று வருகிறது. Dover பகுதியில் நடைபெற்ற போராட்டம் அந்த... Read more »
ஜனநாயகத்தை சீரழிக்கும் அரசாங்கம்; நாமல் ராஜபக்ஷவின் கைதை கண்டிக்கும் ரணில் விக்கிரமசிங்க! அரசாங்கம் நாட்டின் ஜனநாயகத்தையும் மக்கள் இறையாண்மையையும் சீர்குலைப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன், எம்பி நாமல் ராஜபக்ஷவின் கைதைக் கண்டித்த அவர், இதற்கு தனது பலத்த எதிர்ப்பையும்... Read more »
ரஷ்யா – இலங்கை இடையேயான நேரடி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்! ரஷ்யா – இலங்கை இடையேயான நேரடி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்! ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்க அஸூர் எயார்... Read more »
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்படும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை எக்காரணம் கொண்டும் திரும்பப் பெறப்போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இன்று (06) புலத்சிங்ஹல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.... Read more »
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பாதைகள் திடீர் மாற்றம்! காரணம் என்ன? இந்தோனேசியாவின் அனக் க்ரக்கடோவா எரிமலை திடீரென சீற்றமடைந்ததால், ஆஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்போர்னில் இருந்து இலங்கை நோக்கி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்களின் பாதைகள் அவசரமாக மாற்றப்பட்டுள்ளன. எரிமலைச் சாம்பல் வான்பரப்பில் பரவுவதால்,... Read more »
45 ஆண்டுகளுக்குப் பின் ஹிங்குராக்கொட ரயில் நிலையம் புனரமைப்பு நாடு தழுவிய அளவில் 100 ரயில் நிலையங்களை அரச-தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தும் தேசிய திட்டத்தின் கீழ், பொலன்னறுவை மாவட்டத்தின் ஹிங்குராக்கொட ரயில் நிலைய புனரமைப்பு பணிகள் உத்தியோகபூர்வமாகத் தொடங்கியுள்ளன. 45 ஆண்டுகளுக்கும் மேலாக... Read more »

