12 கிலோ கேரள கஞ்சா யாழில் மீட்பு..! யாழ்ப்பாணம் – வடமராட்சி, திக்கம் பகுதியில் 12 கிலோ கிராம் எடையுள்ள கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, நேற்று மாலை குறித்த கஞ்சா பொதிகள் பருத்தித்துறை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.... Read more »
இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு..! மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்ற நிலை காரணமாக, இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் ஆலோசனைத் தொடர் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஊடகங்கள் மற்றும் சில குழுக்களால் பரப்பப்படும் தவறான தகவல்கள் காரணமாக இஸ்ரேலில்... Read more »
நுவரெலியாவில் 10 வீடுகள் தீக்கிரை..! நுவரெலியா கொலம்பியா தோட்டத்தில் தைப்பொங்கல் தினமான இன்றைய தினம் வியாழக்கிழமை மதியம் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இத்தீவிபத்து காரணமாக அத்தோட்டத்தில் அமைந்துள்ள 10 வீடுகள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன. இதனால் வீடுகளில் இருந்த பெறுமதியான பொருட்களும் தீயில்... Read more »
மன்னாரில் 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்..! மன்னார் பிரதேசத்தில் தனியார் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்படவுள்ள 50 மெகாவொட் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (15) முற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது. ... Read more »
காத்தான்குடி வாவியில் கரை ஒதுங்கிய இராட்சத முதலை..! காத்தான்குடி வாவியில், சுமார் 12 அடி நீளமான இராட்சத முதலையொன்று இறந்த நிலையில் நேற்று (14) இரவு கரை ஒதுங்கியுள்ளது. குறித்த வாவியில் கடந்த 15 நாட்களுக்குள் முதலை ஒன்று சடலமாக மீட்கப்பட்ட இரண்டாவது சந்தர்ப்பம்... Read more »
எரிபொருளை பதுக்கிய எரிபொருள் நிரப்பு நிலையம் முற்றுகை..! எரிபொருள் இல்லை எனக் கூறி அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்த பேருவளை பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை முற்றுகையிட்டுள்ளது. இரவு நேரங்களில் வாகன உரிமையாளர்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் வகையில்,... Read more »
நாவற்குழியில் கோர விபத்து; கிளிநொச்சியைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு..! யாழ்ப்பாணம் – மன்னார் வீதி, தென்மராட்சி நாவற்குழி பகுதியில் டிப்பர் வாகனமொன்று வீதியை விட்டு விலகி, மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் இன்று (15) அதிகாலை 5.05 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ... Read more »
இன்பருட்டி பகுதியில் கஞ்சா மீட்பு..! இராணுவத்தினரின் தகவலின் அடிப்படையில் போலீசார் மற்றும் இராணுவப் புலனாய்வு பிரிவினர் இணைந்து 28 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் இன்பருட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது. கைப்பற்றப்பட்டுள்ள 28 கிலோ... Read more »
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழு தெரிவு விரைவில்..! ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை கட்சிக் கிளைகள் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்த ஆவணங்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் மற்றும்... Read more »
வட மாகாண தைப்பொங்கல் விழாவில் கலந்து சிறப்பித்த ஜனாதிபதி..! இனவாதம் அற்ற, தேசிய ஒருமைப்பாட்டுடனான வளமான நாட்டை கட்டியெழுப்புவோம் இந்நாட்டு வரலாற்றில் இனவாதத்தை ஊக்குவிக்கும் இயக்கங்கள் பலவீனமடைந்த மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்காக போராடிய ஒரு ஆண்டாக கடந்த ஆண்டு பதிவாகிறது எந்த மொழியைப் பேசினாலும்,... Read more »

