இலங்கையின் வாகனச் சாரதிகள் கவனத்திற்கு

இலங்கையின் வாகனச் சாரதிகள் கவனத்திற்கு,

இலங்கை போக்குவரத்து அபராதங்கள் – 2026

2026 ஆம் ஆண்டிற்கான போக்குவரத்து விதிமீறல்களுக்கான புதிய அபராத விபரங்கள்

👉 சாதாரண அபராதங்கள் (Spot Fines):

💫 சீட் பெல்ட் (Seat Belt) அணியாமை – ரூ. 1,000/-

💫 ஹெல்மெட் (Helmet) அணியாமை – ரூ. 1,000/-

💫மொபைல் போன் பேசியபடி வாகனம் செலுத்துதல் – ரூ. 2,000/-

💫போக்குவரத்து சிக்னலை (சிவப்பு விளக்கு) மீறுதல் – ரூ. 1,000/-

💫தவறான இடத்தில் பார்க்கிங் செய்தல் – ரூ. 1,000/-

💫’No Entry’ வீதியில் நுழைதல் – ரூ. 1,000/-

💫தட ஒழுங்கை (Lane Discipline) மீறுதல் – ரூ. 1,000/-

💫புகை / தகுதிச் சான்றிதழ் (Emission/Fitness) இல்லாமை – ரூ. 2,500/-

💫ஹார்ன் / லைட் தவறான பயன்பாடு – ரூ. 500/-

💫பொலிஸ் சிக்னலை மதிக்காமை – ரூ. 1,000/-

💫தெளிவற்ற அல்லது தவறான நம்பர் பிளேட் – ரூ. 1,000/-

👉 கடுமையான குற்றங்கள் (ரூ. 25,000 முதல்…):

✍️சாரதி அனுமதிப்பத்திரம் (Driving Licence) இன்றி செலுத்துதல் – ரூ. 25,000 முதல் 30,000/- வரை

✍️காப்புறுதி (Insurance) இன்றி செலுத்துதல் – ரூ. 25,000 முதல் 50,000/- வரை

✍️மதுபோதையில் வாகனம் செலுத்துதல் – ரூ. 25,000 முதல் 30,000/- வரை (+ Licence இடைநிறுத்தம்)

✍️ரயில் கடவை விதிகளை மீறுதல் – ரூ. 25,000 முதல் 30,000/- வரை

✍️அனுமதிப்பத்திரம் இல்லாதவரிடம் வாகனத்தை வழங்குதல் – ரூ. 25,000 முதல் 30,000/- வரை

👉 அதிவேகமாக செலுத்துதல் (Speeding):

✍️20% வரை வேகம் அதிகரிப்பு – ரூ. 3,000 – 5,000/-

✍️20% – 30% வேகம் அதிகரிப்பு – ரூ. 5,000 – 10,000/-

✍️30% – 50% வேகம் அதிகரிப்பு – ரூ. 10,000 – 15,000/-

✍️50% க்கு மேல் வேகம் அதிகரிப்பு – ரூ. 15,000 – 25,000/-

👉அபாயகரமாக வாகனம் செலுத்துதல் (Reckless Driving):

✍️ 1வது முறை – ரூ. 10,000 – 25,000/-

✍️2வது முறை – ரூ. 15,000 – 30,000/- (+ Licence இடைநிறுத்தம்)

✍️3வது முறை – ரூ. 20,000 – 40,000/- (+ Licence ரத்து / சிறைத்தண்டனை)

👉 விபத்துக்களை ஏற்படுத்துதல்:

✍️சாதாரண காயங்களை ஏற்படுத்துதல் – ரூ. 30,000 – 50,000/- (+ Licence ரத்து)

✍️கடுமையான காயங்களை ஏற்படுத்துதல் – ரூ. 50,000 – 100,000/- (+ சிறைத்தண்டனை)

✍️மதுபோதையில் விபத்து ஏற்படுத்தி மரணம் நிகழ்ந்தால் – ரூ. 100,000 – 1,000,000/- (+ 2 முதல் 10 வருட சிறைத்தண்டனை)

தண்டனை களைப் பற்றி தெரிந்தால் நிச்சயம் பாதிப்புகள் குறையும்

Recommended For You

About the Author: admin