இலங்கையின் மிகப்பெரும் மனிதப் புதைகுழியாக உருவெடுத்தது செம்மணி.!!
செம்மணி மனிதப்புதைகுழியில் இன்று மேலும் 14 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டன.
செம்மணியில் இதுவரை 380 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
முன்னதாக மன்னார் சதொச மனித புதைகுழியில் 376 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது


