யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் பூனாவ பகுதியில் இடம்பெற்ற விபத்து.!

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் பூனாவ பகுதியில் இடம்பெற்ற விபத்து.!!

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் பூனாவ, கல்கண்டேகம பகுதியில் இன்று(17) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர்,படுகாயமடைந்துள்ளதாக பூநாவ பொலிஸார் தெரிவித்தனர்.

நுரைச்சோலையில் இருந்து முல்லைத்தீவு நோக்கி சென்ற பட்டா வாகனம் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வேளையில், பின்னால் வந்த உரம் ஏற்றிய லொறி அதனுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூனாவ பொலிஸார் ஈடுபட்டு வருகின்றது.

Recommended For You

About the Author: admin