யாழ் காங்கேசன்துறை ஊடாக நாகைப்பட்டினம் செல்லத் தயாராக இருந்த 26 பயணிகள் தங்கம் கடத்தப்படுவதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதையடுத்து குறித்த பயணிகள் மேலதிக ஸ்கானிங் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்

