சட்டவிரோத சொத்துக்களை கையகப்படுத்த அதிகாரம் கொண்ட புதிய சபை

போதைப்பொருள் கடத்தல் உட்பட சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தின் மூலம் வாங்கப்படும் அசையும் மற்றும் அசையா சொத்துகளை நீதிமன்ற உத்தரவின்றி கையகப்படுத்தும் அதிகாரம் கொண்ட சபையை நிறுவுவதற்கான சட்டமொன்றை விரைவில் இயற்றுவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது. இதன்படி, பரந்த அளவிலான குற்றச்செயல்கள் தொடர்பான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு... Read more »

தமிழ் பொது வேட்பாளர் பயனற்றது: அமைச்சர் டக்ளஸ்

தமிழ் பொது வேட்பாளர் முயற்சி தமிழ் மக்களுக்கு பயனற்றது மாத்திரமின்றி பாதிப்பை ஏற்படுத்தும் என ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்... Read more »
Ad Widget

பதவி காலத்தை நீடிக்க ரணில் திட்டம்?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்திற்கு வந்தால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதற்கு ஆதரவளிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்றிடம் இதனை தெரிவித்துள்ளார். கொள்கை ரீதியாக தேர்தலை... Read more »

தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கும் அனந்தி

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கும் அனந்தி சசிதரன்! இன்று வடமராட்சி ஊடக இல்லத்தில் நடத்திய ஊடகச் சந்திப்பின் போதே பொது வேட்பாளராக களமிறங்கும் விடயத்தை தெரிவித்தார் ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் அனந்தி சசிதரன். இலங்கைத் தீவில் ஈழத்தமிழர் தேசத்தின்... Read more »

“ஸ்மார்ட் நகரமாக யாழ்ப்பாணம்”

யாழ்ப்பாணத்தை ஸ்மார்ட் நகரமாக்குவது தொடர்பில்  ஆளுநருடன், உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகள் கலந்துரையாடல். யாழ்ப்பாணத்தை ஸ்மார்ட் நகரமாக்குவது (SMART CITY) தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களுடன் , உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகள் இன்று (14/06/2024) கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர்.... Read more »

‘மோசடி பேர்வழி’ மாவையின் தம்பி யாழ். பல்கலைக்கழகத்தை ஏமாற்ற முயற்சி 

‘மோசடி பேர்வழி’ மாவையின் தம்பி யாழ். பல்கலைக்கழகத்தை ஏமாற்ற முயற்சி செய்துள்ளார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 50 ஆண்டு காலப் புனிதமான பணிசெய்து  வரும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வரும் ஜேர்மனி வாழ் ‘மோசடிப் பேர்வழி’ மாவை... Read more »

முல்லைத்தீவு சிறுமி கர்பம் சந்தேகத்தில் மேலும் நால்வர் கைது.!

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட கேப்பாபிலவு மாதிரி கிராமத்தினை சேர்ந்த 14 அகவை சிறுமி ஒருவர் கர்ப்பம் தரித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சிறுமியின் கர்ப்பத்துடன் தொடர்புடை 5பேர் இதுவரை சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சம்பவம் தொடர்பில்... Read more »

முல்லைத்தீவு பாடசாலை மாணவியை கர்ப்பமாக்கிய 24 இளைஞன் கைது.!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரவிற்கு உட்பட்ட விசுவமடு பகுதியினை சேர்ந்த 15 அகவையுடைய சிறுமியினை கர்பமாக்கிய குற்றச்சாட்டில் சுதந்திரபுரம் வெள்ளப்பள்ளத்தினை சேர்ந்த 24 அவையுடைய கணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்.. விசுவமடு தொட்டியடி பகுதியினை சேர்ந்த பாடசாலை மாணவியாக இருந்த... Read more »

யாழில் ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது வன்முறை கும்பல் புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன் , வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களுக்கும் தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டுள்ளது. அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர்... Read more »

14 வயது சிறுமியை பாதாள அறையில் அடைத்து வைத்த காதலன்!

பலவந்தமாக கடத்திச் செல்லப்பட்டு பாதாள அறை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 14 வயது சிறுமியை புத்தல பொலிஸார் மீட்டுள்ளனர். சிறுமியை அவரது காதலன் என்று கூறப்படும் 20 வயது இளைஞன் கடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புத்தல, கட்டுகஹகல்கே பகுதியிலுள்ள வீடொன்றுக்கு கடந்த 9ஆம் திகதி... Read more »